அபர மொழி
அபர மொழி | |
---|---|
Qafár af | |
நாடு(கள்) | எதியோப்பியா, எரித்திரியா, திஜிபொதி |
பிராந்தியம் | அபார் முக்கோணம், வட-கிழக்கு ஆபிரிக்கா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 1.4–1.5 மில்லியன் (date missing) |
அலுவலக நிலை | |
அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மை மொழி | |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | aa |
ISO 639-2 | aar |
ISO 639-3 | aar |
அபர மொழி என்பது ஆபிரோ ஆசிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இது எதியோபியா, எரிதுரேயா, திபுதி போன்ற நாடுகளில் பேசப்பட்டுவருகிறது. இம்மொழி ஏறத்தாழ 1.4 முதல் 1.5 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களையும் கேயேசு எழுத்துக்களையும் கொண்டு எழுதப்படுகிறது.