ரேணிகுண்டா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
விரிவாக்கம்
வரிசை 1: வரிசை 1:
{{Further|ரேணிகுண்டா (திரைப்படம்)}}
{{copy edit|date=February 2013}}
{{Further|Renigunta (film)}}
{{Infobox settlement
{{Infobox settlement
| name = ரேணிகுண்டா
| name = ரேணிகுண்டா
| native_name = திருப்பதி-ரேணிகுண்டா
| native_name = திருப்பதி - ரேணிகுண்டா
| native_name_lang = தெலுங்கு
| native_name_lang = தெலுங்கு
| pushpin_map_caption = Location in Andhra Pradesh, India
| pushpin_map_caption = Location in Andhra Pradesh, India
வரிசை 15: வரிசை 14:
| longEW = E
| longEW = E
| coordinates_display = inline,title
| coordinates_display = inline,title
| subdivision_type = Country
| subdivision_type = நாடு
| subdivision_name = {{flag|India}}
| subdivision_name = {{flag|India}}
| subdivision_type1 = [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]]
| subdivision_type1 = [[States and territories of India|State]]
| subdivision_name1 = [[ஆந்திர பிரதேசம்]]
| subdivision_name1 = [[ஆந்திர பிரதேசம்]]
| subdivision_type2 = [[List of districts of India|District]]
| subdivision_type2 = [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]]
| subdivision_name2 = [[சித்தூர் மாவட்டம்]]
| subdivision_name2 = [[சித்தூர் மாவட்டம்]]
| established_title = <!-- Established -->
| established_title = <!-- Established -->
வரிசை 39: வரிசை 38:
| population_demonym =
| population_demonym =
| population_footnotes =
| population_footnotes =
| demographics_type1 = Languages
| demographics_type1 = மொழிகள்
| demographics1_title1 = Official
| demographics1_title1 = ஆட்சி்
| demographics1_info1 = [[Telugu language|Telugu]]
| demographics1_info1 = [[தெலுங்கு]]
| timezone1 = [[Indian Standard Time|IST]]
| timezone1 = [[இந்திய சீர் நேரம்|IST]]
| utc_offset1 = +5:30
| utc_offset1 = +5:30
| postal_code_type = [[Postal Index Number|PIN]]
| postal_code_type = [[அஞ்சலக சுட்டு எண்|PIN]]
| postal_code = 517520
| postal_code = 517520
| area_code_type = Telephone code
| area_code_type = தொலைபேசிக் குறியீடு
| area_code = 0877
| area_code = 0877
| registration_plate = AP 03
| registration_plate = AP 03
வரிசை 53: வரிசை 52:
}}
}}


'''ரேணிகுண்டா''' என்பது [[திருப்பதி]]யின் [[புறநகர்]] பகுதியாகும். இந்த பகுதியையும் அருகில் உள்ளவற்றையும் இணைத்து, ரேணிகுண்டா மண்டலம் உருவாக்கப்பட்டது. இதை [[திருப்பதி]]யின் வாயிலாகக் கருதுகின்றனர்.

'''ரேணிகுண்டா''' என்பது [[திருப்பதி]]யின் [[புறநகர்]] பகுதியாகும். இது இந்துக்களின் வழிப்பாட்டு தளமாக இருக்கிறது{{citation needed|date=February 2013}}. இது [[திருப்பதி]]யின் வாயிலாக கருதப்படுகிறது.


==வரலாறு==
==வரலாறு==
வரிசை 60: வரிசை 58:


==மக்கள்==
==மக்கள்==
இங்கு 78000 மக்கள் வசிக்கின்றனர். இதில் ஆண்கள் 52 சதவிகிதமும், பெண்கள் 48 சதவிகிதமும் உள்ளனர்.

இவர்களில் சராசரியாக 77 சதவிகிதம் மக்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர். இது நாட்டின் மொத்தன் சராசரியான 59.5% விட அதிகம். ஆண்களின் கற்றோர் விகிதம் 83%, பெண்களில் 70 சதவிகிதமாகவும் உள்ளது. 11 சதவிகித மக்கள் 6 வயதிற்குட்பட்டவர்கள்.<ref>[http://www.ourvillageindia.org/Place.aspx?TID=10&DID=23&SID=28] Renigunta Mandal Demographics</ref>.


==ஊர்கள்==
மக்கள்தொகை 78000. இதில் ஆண்கள் 52 சதவிகிதமும் பெண்கள் 48 சதவிகிதமும் உள்ளனர்.
ரேணிகுண்டா மண்டலத்தில் 31 ஊர்கள் உள்ளன. <ref>[http://apland.ap.nic.in/cclaweb/Districts_Alphabetical/Chittoor.pdf மண்டல வாரியாக ஊர்கள் - சித்தூர் மாவட்டம்]</ref>


# பாலுபல்லி
சராசரி கல்வி 77 சதவிகிதமாக உள்ளதால் இது தேசத்தின் சராசரியான 59.5% விட அதிகம். ஆண்களின் கற்றோர் விகிதம் 83%, மற்றும் பெண்களில் 70 சதவிகிதமாகவும் உள்ளது. 11 சதவிகித மக்கள் 6 வயதிற்குட்பட்டவர்கள்<ref>[http://www.ourvillageindia.org/Place.aspx?TID=10&DID=23&SID=28] Renigunta Mandal Demographics</ref>.
# மாமண்டூர்
# எர்ரகுண்டா
# கிருஷ்ணாபுரம்
# சீனிவாசௌதாசிபுரம்
# தர்மாபுரம் கண்டுரிகா
# ஆர். மல்லவரம்
# ஆனகுண்டா
# வெதுள்ளசெருவு
# ரேணிகுண்டா அக்ரகாரம்
# எர்ரகுண்டா
# வெங்கடபுரம்
# அன்னசாமிபல்லி
# எர்ரமரெட்டிபாலம்
# தூகிவாகம்
# எலமண்டியம்
# கொத்தபாலம்
# அதுசுபாலம்
# குரு கால்வா
# கிருஷ்ணய்ய கால்வா
# ஜீபாலம்
# நல்லபாலம்
# தாத்தய்ய கால்வா
# காஜுலமண்டியம்
# சஞ்சீவராயனிபட்டேடா
# கொற்றமங்கலம
# தண்டுலமங்கலம்
# சூரப்பகசம்
# மொலகமுடி
# அம்மவாரிபட்டேடா
# அத்தூர்


==உசாத்துணை==
==ஊசாத்துணை==
{{Reflist}}
{{Reflist}}


வரிசை 72: வரிசை 104:


[[பகுப்பு:ஆந்திர ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:ஆந்திர ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:சித்தூர் மாவட்டம்]]

14:05, 24 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம்

ரேணிகுண்டா
திருப்பதி - ரேணிகுண்டா
நாடு India
மாநிலம்ஆந்திர பிரதேசம்
மாவட்டம்சித்தூர் மாவட்டம்
ஏற்றம்107 m (351 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்78,000
மொழிகள்
 • ஆட்சி்தெலுங்கு
நேர வலயம்IST (ஒசநே+5:30)
PIN517520
தொலைபேசிக் குறியீடு0877
வாகனப் பதிவுAP 03

ரேணிகுண்டா என்பது திருப்பதியின் புறநகர் பகுதியாகும். இந்த பகுதியையும் அருகில் உள்ளவற்றையும் இணைத்து, ரேணிகுண்டா மண்டலம் உருவாக்கப்பட்டது. இதை திருப்பதியின் வாயிலாகக் கருதுகின்றனர்.

வரலாறு

இது முற்காலத்தில் ஒரு தொடர்வண்டி இணைப்பாக திருப்பதிக்கு வரும் மக்கள் நெருக்கடியை தவிர்க்க கிழக்குப் பகுதியின் தொடர்வண்டி நிலையமாக இருந்தது. பின்னர் 1970-களில், திருப்பதி விமானத்தளம் நிருவப்பெற்றது. இது முதலில் உருவாக்கப்பட்ட தொடர்வண்டி இணைப்பு (ஆந்திர பிரதேசத்தின் புடி என்ற பகுதியுடன் இணைப்பு) என்பதால் இதனை ஆங்கிலேயர் ஒரு வணிகத்தளமாகவும் உபயோகித்தனர்.

மக்கள்

இங்கு 78000 மக்கள் வசிக்கின்றனர். இதில் ஆண்கள் 52 சதவிகிதமும், பெண்கள் 48 சதவிகிதமும் உள்ளனர்.

இவர்களில் சராசரியாக 77 சதவிகிதம் மக்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர். இது நாட்டின் மொத்தன் சராசரியான 59.5% விட அதிகம். ஆண்களின் கற்றோர் விகிதம் 83%, பெண்களில் 70 சதவிகிதமாகவும் உள்ளது. 11 சதவிகித மக்கள் 6 வயதிற்குட்பட்டவர்கள்.[1].

ஊர்கள்

ரேணிகுண்டா மண்டலத்தில் 31 ஊர்கள் உள்ளன. [2]

  1. பாலுபல்லி
  2. மாமண்டூர்
  3. எர்ரகுண்டா
  4. கிருஷ்ணாபுரம்
  5. சீனிவாசௌதாசிபுரம்
  6. தர்மாபுரம் கண்டுரிகா
  7. ஆர். மல்லவரம்
  8. ஆனகுண்டா
  9. வெதுள்ளசெருவு
  10. ரேணிகுண்டா அக்ரகாரம்
  11. எர்ரகுண்டா
  12. வெங்கடபுரம்
  13. அன்னசாமிபல்லி
  14. எர்ரமரெட்டிபாலம்
  15. தூகிவாகம்
  16. எலமண்டியம்
  17. கொத்தபாலம்
  18. அதுசுபாலம்
  19. குரு கால்வா
  20. கிருஷ்ணய்ய கால்வா
  21. ஜீபாலம்
  22. நல்லபாலம்
  23. தாத்தய்ய கால்வா
  24. காஜுலமண்டியம்
  25. சஞ்சீவராயனிபட்டேடா
  26. கொற்றமங்கலம
  27. தண்டுலமங்கலம்
  28. சூரப்பகசம்
  29. மொலகமுடி
  30. அம்மவாரிபட்டேடா
  31. அத்தூர்

உசாத்துணை

புற இணைப்புகள்

  • [2] Madras and Southern Mahratta Railway by John Hinson
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேணிகுண்டா&oldid=1712690" இலிருந்து மீள்விக்கப்பட்டது