ஹாரிஸ் ஜயராஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
14.102.67.233 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1620019 இல்லாது செய்யப்பட்டது
No edit summary
வரிசை 37: வரிசை 37:
[[பகுப்பு:1975 பிறப்புகள்]]
[[பகுப்பு:1975 பிறப்புகள்]]
[[பகுப்பு:கலைமாமணி விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:கலைமாமணி விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்]]

09:15, 12 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம்

ஹாரிஸ் ஜயராஜ்
படிமம்:Harris Jayaraj 2.jpg
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்ஹாரிஸ் ஜயராஜ்
பிறப்புசனவரி 8, 1975 (1975-01-08) (அகவை 49)
பிறப்பிடம்கோடம்பாக்கம், சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தொழில்(கள்)இசையமைப்பாளர்
இசைக்கருவி(கள்)கிட்டார், விசைப்பலகை, பியானோ, தோல் இசைக்கருவிகள்
இசைத்துறையில்2001–நடப்பு

ஹாரிஸ் ஜயராஜ் (பிறப்பு 8 சனவரி 1975, திருநெல்வேலி) தமிழ் திரைப்படத்துறையில் உள்ள ஓர் இசையமைப்பாளர். பல தமிழ்த் திரைப்படங்களுக்கு பின்னணி இசையும் பாடல்களும் அமைத்துள்ளார். தெலுங்கு, இந்தி திரைப்படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். இவர் சென்னையில் வாழ்ந்து வருகிறார்.

இளமை

சென்னையின் கிறித்துவ நாடார் குடும்பத்தில் பிறந்தவர் ஹாரிஸ் ஜயராஜ்.[1] அவரது தந்தை எஸ். எம். ஜயராஜ் திரைப்படத்துறையில் கிட்டார் வாசிப்பவராக இருந்து பின்னர் இசையமைப்பாளராக உயர்ந்தவர். மலையாள இசையமைப்பாளர் சியாமிடம் துணைவராகப் பணியாற்றிய அவர், தமது மகனை பெரும் பாடகராகக் காண ஆவல் கொண்டார். ஆனால்,சென்னை கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளியில் பயின்று வந்த ஹாரிசுக்கு இசையமைப்பில் பெரும் ஆர்வம் இருந்தது. தமது குரல் பாடகராக ஒத்துழைக்கவில்லை என்று கூறும் ஹாரிஸ் ஹான்ஸ் சிம்மரின் படைப்புகளில் மனதை பறிகொடுத்தார்.

பணிவாழ்வு

2001 ஆம் ஆண்டு திரைப்படத் துறையில் நுழைந்த ஹாரிஸ் ஜெயராஜ் தன் முதல் படமான 'மின்னலே' மூலமே மிகப் பெரிய தடம் பதித்தவர்.

மேற்கோள்கள்

  1. A special birthday for Harris, 8 January 2008

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹாரிஸ்_ஜயராஜ்&oldid=1705465" இலிருந்து மீள்விக்கப்பட்டது