கல்யாண பரிசு (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 67: வரிசை 67:
== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==
* [http://www.imdb.com/title/tt0322916/ ஐஎம்டிபி தளத்தில்]
* [http://www.imdb.com/title/tt0322916/ ஐஎம்டிபி தளத்தில்]
* [http://www.thehindu.com/features/cinema/kalyana-parisu-1959/article3971761.ece கல்யாண பரிசு]
* [http://www.thehindu.com/features/cinema/kalyana-parisu-1959/article3971761.ece Kalyana Parisu 1959 - ''தி இந்து (ஆங்கிலம்)'' நாளிதழில் வெளியான ஒரு கட்டுரை]


[[பகுப்பு:1959 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
[[பகுப்பு:1959 தமிழ்த் திரைப்படங்கள்‎]]

04:18, 10 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம்

கல்யாண பரிசு
கல்யாண பரிசு திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ஸ்ரீதர்
தயாரிப்புகிருஷ்ணமூர்த்தி
வீனஸ் பிக்சர்ஸ்
ஸ்ரீதர்
கோவிந்தராஜன்
கதைஸ்ரீதர்
இசைஏ. எம். ராஜா
நடிப்புஜெமினி கணேசன்
தங்கவேலு
எம். என். நம்பியார்
ஏ. நாகேஸ்வரராவ்
பி. சரோஜாதேவி
விஜயகுமாரி
எஸ். டி. சுப்புலட்சுமி
எம். சரோஜா
வெளியீடுஏப்ரல் 9, 1959
ஓட்டம்.
நீளம்17493 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கல்யாண பரிசு 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், தங்கவேலு மற்றும் பலரும் நடித்துள்ளனர். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களை எழுதியுள்ளார்.

நடிகர்கள்

பாடல்கள்

பாடல் பாடியவர்கள் இசை
அக்காளுக்கு வளைகாப்பு ஜமுனாராணி, பி. சுசீலா
ஆசையினாலே மனம்.. அஞ்சுது கொஞ்சுது தினம் ஏ. எம். ராஜா, பி. சுசீலா
உன்னைக்கண்டு நானாட என்னைக்கண்டு நீயாட ஏ. எம். ராஜா, பி. சுசீலா
உன்னைக்கண்டு நானாட என்னைக்கண்டு நீ வாட பி. சுசீலா
காதலிலே தோல்வியுற்றான் காளையொருவன் பி. சுசீலா
காதலிலே தோல்வியுற்றாள் கன்னியொருத்தி ஏ. எம். ராஜா, பி. சுசீலா
துள்ளாத மனமும் ஜிக்கி
மங்கையர் முகத்தில்
வாடிக்கை மறந்ததும் ஏனோ ஏ. எம். ராஜா, பி. சுசீலா

வெளி இணைப்புகள்