கிருஷ்ணமூர்த்தி
Appearance
கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில் உள்ள கட்டுரைகள்:
எழுத்தாளர்கள்
[தொகு]- ரா. கிருஷ்ணமூர்த்தி, கல்கி, எழுத்தாளர்
- வி. கிருஷ்ணமூர்த்தி (எழுத்தாளர்) - வாண்டு மாமா
- சு. கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர்
- கே. கிருஷ்ணமூர்த்தி, இந்தியப் பதிப்பாளர், எழுத்தாளர்
- தங்கம் கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர்
அரசியல்வாதிகள்
[தொகு]- கி. கிருஷ்ணமூர்த்தி (1944-2019), தமிழக அரசியல்வாதி
- அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி, தமிழக அரசியல்வாதி
- ஜனா கிருஷ்ணமூர்த்தி, தமிழக அரசியல்வாதி
- ராஜா கிருஷ்ணமூர்த்தி, இந்திய-அமெரிக்கத் தொழிலதிபர், அரசியல்வாதி
கல்வியாளர்கள்
[தொகு]- ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, இந்திய மெய்யியலாளர்
- வி. கிருஷ்ணமூர்த்தி (விலங்கியல் மருத்துவர்)
- கதிரவன் கிருஷ்ணமூர்த்தி, அமெரிக்கப் பொறியாளர்
- ஜலகண்டபுரம் ராமசுவாமி கிருஷ்ணமூர்த்தி, இந்திய சித்த மருத்துவர்
வேறு துறைகள்
[தொகு]- கவிதா கிருஷ்ணமூர்த்தி, இந்தியப் பாடகி
- நேதுநூரி கிருஷ்ணமூர்த்தி, கருநாடக இசைப் பாடகர்
- பூதலூர் கிருஷ்ணமூர்த்தி, கோட்டு வாத்தியக் கலைஞர்
- வெ. கிருஷ்ணமூர்த்தி, இந்திய ஆட்சிப் பணியாளர்
- த. சு. கிருஷ்ணமூர்த்தி, இந்திய ஆட்சிப் பணியாளர்
- அனுராதா கிருஷ்ணமூர்த்தி, இந்திய தொழில்முனைவோர்
- ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி, தமிழக நூலகர்
- பி. கிருஷ்ணமூர்த்தி, இந்தியத் திரைப்படக் கலை இயக்குநர்
- கிருஷ்ணமூர்த்தி முனியாண்டி, மலேசியத் துடுப்பாட்டக்காரர்
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |