சிராய்ப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox disease
{{விக்கியாக்கம்}}
|Name = சிராய்ப்பு
{{unreferenced}}
|Image = Bruising.JPG
{{வார்ப்புரு:பகுப்பில்லாதவை}}
|Caption = ஏணியிலிருந்து விழுந்ததால் ஏற்பட்டச் சிராய்ப்புகள்

|DiseasesDB = 31998
சிராய்ப்பு என்பது "ஒரு சொர சொரப்பான தரை அல்லது பொருளின் மீது நம் உடல் உராய்வதன் மூலம்" தோன்றுவது.
|ICD10 = {{ICD10|S|00||s|00}}-{{ICD10|S|90||s|90}}, {{ICD10|T|14|0|t|08}}

|ICD9 = {{ICD9|920}}-{{ICD9|924}}
இது மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தும். உடலின் அதிக பாகங்கள் இதனால் பாதிக்கப்படுகின்றன.
|ICDO =
பெரும்பாலான விபத்துக்களில் சிராய்ப்புகள் தவிர்க்க முடியாதவையாக மாறிவிடுகின்றன.
|OMIM =

|MedlinePlus = 007213
இது தோலின் மேல் பகுதி கிழிதல் என்றும் அழைக்கப்படுகிறது.
|eMedicineSubj =
|eMedicineTopic =
|MeshID = D003288
|
}}
'''சிராய்ப்பு''' (அ) '''கன்றல்''' (bruise or contusion) என்பது [[திசு|திசுக்களில்]] ஏற்படும் ஒருவகையான [[இரத்தம்|இரத்தக்]] கட்டினைக் குறிக்கும்<ref>{{cite web |title=Resource Library |url=http://web.archive.org/web/20100514092520/http://www.mercksource.com/pp/us/cns/cns_hl_dorlands_split.jsp?pg=/ppdocs/us/common/dorlands/dorland/two/000024021.htm}}</ref>. இது, "ஒரு சொர சொரப்பான தரை அல்லது பொருளின் மீது நம் [[உடல்]] உராய்வதன் மூலம்" தோன்றுவதாகும். இது மிகுந்த [[எரிச்சல்|எரிச்சலை]] ஏற்படுத்தும். உடலின் அதிக பாகங்கள் இதனால் பாதிக்கப்படுகின்றன. பெரும்பாலான விபத்துகளில் சிராய்ப்புகள் தவிர்க்க முடியாதவையாக மாறிவிடுகின்றன. இது [[தோல்|தோலின்]] மேல் பகுதி கிழிதல் என்றும் அழைக்கப்படுகிறது. உடல் அதிர்ச்சிக்குட்படும்போது ஏற்படும் சிராய்ப்பினால் இரத்தத் தந்துகிகளும், சில நேரங்களில் நுண்[[சிரை]]களும் பாதிப்படைந்து சுற்றியுள்ள இடைத்திசுக்களுக்கு இரத்தம் கசிந்து செல்ல வழிகோலுகிறது.


==வெளியிணைப்புகள்==
==வெளியிணைப்புகள்==
வரிசை 14: வரிசை 20:
* [http://orthoinfo.aaos.org/fact/thr_report.cfm?Thread_ID=316&topcategory=Sports விளையாட்டுகளில் சிராய்ப்புக் காயங்கள்]
* [http://orthoinfo.aaos.org/fact/thr_report.cfm?Thread_ID=316&topcategory=Sports விளையாட்டுகளில் சிராய்ப்புக் காயங்கள்]
* [http://www.nicebruise.com NiceBruise.com - Where bruise sufferers go to show off their bruise]
* [http://www.nicebruise.com NiceBruise.com - Where bruise sufferers go to show off their bruise]

==மேற்கோள்கள்==
{{Reflist}}

[[பகுப்பு:மருத்துவ அறிகுறிகள்]]

17:54, 15 ஏப்பிரல் 2014 இல் நிலவும் திருத்தம்

சிராய்ப்பு
ஏணியிலிருந்து விழுந்ததால் ஏற்பட்டச் சிராய்ப்புகள்
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புஅவசர மருத்துவம்
ஐ.சி.டி.-10S00.-S90., T14.0
ஐ.சி.டி.-9920-924
நோய்களின் தரவுத்தளம்31998
மெரிசின்பிளசு007213
ம.பா.தD003288

சிராய்ப்பு (அ) கன்றல் (bruise or contusion) என்பது திசுக்களில் ஏற்படும் ஒருவகையான இரத்தக் கட்டினைக் குறிக்கும்[1]. இது, "ஒரு சொர சொரப்பான தரை அல்லது பொருளின் மீது நம் உடல் உராய்வதன் மூலம்" தோன்றுவதாகும். இது மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தும். உடலின் அதிக பாகங்கள் இதனால் பாதிக்கப்படுகின்றன. பெரும்பாலான விபத்துகளில் சிராய்ப்புகள் தவிர்க்க முடியாதவையாக மாறிவிடுகின்றன. இது தோலின் மேல் பகுதி கிழிதல் என்றும் அழைக்கப்படுகிறது. உடல் அதிர்ச்சிக்குட்படும்போது ஏற்படும் சிராய்ப்பினால் இரத்தத் தந்துகிகளும், சில நேரங்களில் நுண்சிரைகளும் பாதிப்படைந்து சுற்றியுள்ள இடைத்திசுக்களுக்கு இரத்தம் கசிந்து செல்ல வழிகோலுகிறது.

வெளியிணைப்புகள்

மேற்கோள்கள்

  1. "Resource Library".
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிராய்ப்பு&oldid=1647193" இலிருந்து மீள்விக்கப்பட்டது