இரும்பு(II) சல்பைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
சி Kanags பயனரால் இரும்பு(II)சல்ஃபைட்டு, இரும்பு(II) சல்பைடு என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது. |
||
(வேறுபாடு ஏதுமில்லை)
|
07:54, 27 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
இரும்பு சல்ஃபைட்டு, ஃபெரசு சல்ஃபைட்டு, கறுப்பு இரும்புசல்ஃபைட்டு
| |
இனங்காட்டிகள் | |
1317-37-9 | |
ChemSpider | 8466211 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 10290742 |
SMILES
| |
பண்புகள் | |
FeS | |
வாய்ப்பாட்டு எடை | 87.910 g/mol |
தோற்றம் | கரிய திண்மம், சில வேளைகளில் தூளாகப் பெறப்படும் |
அடர்த்தி | 4.84 g/cm3 |
உருகுநிலை | 1194 °C |
negligible (insoluble) | |
கரைதிறன் | reacts in காடி |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | காற்றில் தன்னிச்சையாகத் தீப்பிடிக்கக் கூடியது |
தொடர்புடைய சேர்மங்கள் | |
தொடர்புடைய சேர்மங்கள் | Iron(II) oxide Iron disulfide |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
verify (இது: / ?) | |
Infobox references | |
இரும்பு(II) சல்பைடு (Iron(II) sulfide) அல்லது பெரசு சல்பைடு (ferrous sulfide, ferrous sulphide) என்பது FeS எனும் வாய்பாடைக் கொண்ட ஒரு சேர்மம் ஆகும். தூளாக்கிய இரும்பு(II) சல்ஃபைட்டு காற்றில் இயல்பாகத் தீப்பற்றும் இயல்புடையது.
வேதியியல் தாக்கங்கள்
இரும்பு(II) சல்ஃபைட்டு ஐதரோகுளோரிக் அமிலத்துடன் தாக்கமடைந்து அழுகிய முட்டையின் நாற்றமுடைய நச்சுவாயுவான ஐதரசன் சல்பைடை உருவாக்கும்.
- FeS + 2 HCl → FeCl2 + H2S
இரும்பையும் கந்தகத்தையும் சூடாக்குவதால் இரும்பு(II) சல்ஃபைட்டு பெறப்படும்.
- Fe + S → FeS