பேச்சு:இரும்பு(II) சல்பைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் தவறாக உள்ளன[தொகு]

  • இரும்பு(II) சல்பைடு - Iron (II) sulphide (Iron(II) sulfide) - FeS
  • இரும்பு(II) சல்ஃபைட்டு - Iron (II) sulphite (Iron (II) sulfite - FeSO3

தற்பொழுது இக்கட்டுரையில் இரண்டும் FeS ஐக் குறிக்கின்றன.இது தவறு.--நந்தகுமார் (பேச்சு) 19:09, 27 திசம்பர் 2013 (UTC)

ஆம், இது தமிழக, இலங்கை வழக்கில் வழக்கமாக ஏற்படும் குழப்பமே. இலங்கையில் FeS ஐ பெரஸ் சல்பைட் என்றும், FeSO3 ஐ பெரஸ் சல்பைற் என்றும் எழுதுவோம். கிருத்திகன் அவ்வாறே பள்ளியில் படித்திருப்பார் என நம்புகிறேன். கட்டுரையில் திருத்தியிருக்கிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 21:12, 27 திசம்பர் 2013 (UTC)

தவறு முதலில் இல்லை தற்போதே உள்ளது[தொகு]

FeSO3 ஐ நாம் இரும்பு(II) சல்ஃபேட்டு (Iron sulphate) என்றே கூறுவோம். ஆங்கிலத்தில் மேலே குறிப்பிடப்பட்ட Iron (II) sulfite என்றொரு சொல்லே இல்லையெ. எனது சொல்லான சல்பைட்டு FeSஐக் குறிக்கிறது. சல்ஃபேட்டே SO3 அயன்களைக் குறிக்கின்றது. எனவே என்து சொற்பிரயோகத்தை மாற்றியது எவ்விதத்தில் நியாயம்?--G.Kiruthikan (பேச்சு) 10:09, 28 திசம்பர் 2013 (UTC)

அப்படியானால் இவற்றை எவ்வாறு கூறுவீர்கள்:

  • Ferrous sulfate, Iron(II) sulfate, FeSO4
  • Ferric sulfate, Iron(III) sulfate, Fe2(SO4)3

--Kanags \உரையாடுக 10:19, 28 திசம்பர் 2013 (UTC)

தயவு செய்து மன்னிக்கவும். தற்போது தவறைக் கண்டு கொண்டேன். மிக்க நன்றி.--G.Kiruthikan (பேச்சு) 13:34, 28 திசம்பர் 2013 (UTC)

கிருத்திகன், இதற்கெல்லாம் எதற்கு மன்னிப்பு கேட்பது. இந்த சல்பைட், சல்பைற், சல்பேட் எப்போதும் எனக்குக் குழப்பம் தான். thanks to ட், ற் in eelam tamil, இலகுவாக வேறுபடுத்த முடிகிறது.--Kanags \உரையாடுக 11:42, 31 திசம்பர் 2013 (UTC)