பயனர்:Surya Prakash.S.A.: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
⚫ | நடப்புப் பங்களிப்பு: ஆங்கில விக்கிப்பீடியவின் முதற்பக்கத்தில் காட்டப்படும் [[:w:en:Wikipedia:Selected_anniversaries|Selected anniversaries]] என்பவை மனித வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளைக் குறித்த கட்டுரைகள் ஆகும். தமிழ் விக்கிப்பீடியாவின் [[விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்|ஆண்டு நிறைவுகளிலும்]] அச்செய்திகளை இடம்பெற வைக்க முயன்றால் முக்கியக் கட்டுரைகளின் இருப்பு அதிகமாகும். எனவே, எனது பங்களிப்புகள் பெரும்பாலும் இனி அக்கட்டுரைகளை உருவாக்குவதிலும் செம்மையாக்குவதிலும் இருக்கும். மேலும், இன்றைய சிறப்புப் படம் பகுதியையும் தொடர்ந்து கவனித்துக் கொள்வேன். |
||
{| style="border: 1px solid gray; background-color: #fdffe7;" |
|||
|rowspan="2" valign="middle" | {{#ifeq:{{{2}}}|alt|[[File:Ambox currentevent.svg|100px]]|[[Image:Ambox currentevent.svg|100px]]}} |
|||
|rowspan="2" | |
|||
|style="font-size: x-large; padding: 0; vertical-align: middle; height: 1.1em;" | '''நடப்புப் பங்களிப்பு குறித்த அறிவிப்பு''' |
|||
|- |
|||
⚫ | |style="vertical-align: middle; border-top: 1px solid gray;" | <big>நடப்புப் பங்களிப்பு: ஆங்கில விக்கிப்பீடியவின் முதற்பக்கத்தில் காட்டப்படும் [[:w:en:Wikipedia:Selected_anniversaries|Selected anniversaries]] என்பவை மனித வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளைக் குறித்த கட்டுரைகள் ஆகும். தமிழ் விக்கிப்பீடியாவின் [[விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்|ஆண்டு நிறைவுகளிலும்]] அச்செய்திகளை இடம்பெற வைக்க முயன்றால் முக்கியக் கட்டுரைகளின் இருப்பு அதிகமாகும். எனவே, எனது பங்களிப்புகள் பெரும்பாலும் இனி அக்கட்டுரைகளை உருவாக்குவதிலும் செம்மையாக்குவதிலும் இருக்கும். மேலும், [[விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்|சிறப்புப் படம்]] பகுதியையும் தொடர்ந்து கவனித்துக் கொள்வேன்.</big> |
||
|} |
|||
== என்னைப் பற்றி == |
== என்னைப் பற்றி == |
07:12, 24 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்
நடப்புப் பங்களிப்பு குறித்த அறிவிப்பு | ||
நடப்புப் பங்களிப்பு: ஆங்கில விக்கிப்பீடியவின் முதற்பக்கத்தில் காட்டப்படும் Selected anniversaries என்பவை மனித வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளைக் குறித்த கட்டுரைகள் ஆகும். தமிழ் விக்கிப்பீடியாவின் ஆண்டு நிறைவுகளிலும் அச்செய்திகளை இடம்பெற வைக்க முயன்றால் முக்கியக் கட்டுரைகளின் இருப்பு அதிகமாகும். எனவே, எனது பங்களிப்புகள் பெரும்பாலும் இனி அக்கட்டுரைகளை உருவாக்குவதிலும் செம்மையாக்குவதிலும் இருக்கும். மேலும், சிறப்புப் படம் பகுதியையும் தொடர்ந்து கவனித்துக் கொள்வேன். |
என்னைப் பற்றி
பெயர் : சூர்ய பிரகாஷ். ( $ U ₹ ¥ ∩ ) அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைகளுள் ஒன்றான கிண்டி பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் பொறியியல் (தமிழ் வழி) படித்து வருகிறேன். தனியார் மென்பொருள் நிறுவனத்தில் இளநிலை நிரலெழுதியாகவும் (Junior Programmer) தேடுபொறிஉகப்பாக்குனராகவும் (SEO analyst) வேலை பார்த்ததுண்டு. கட்டற்ற அறிவு, கட்டற்ற மென்பொருள்கள் போன்றவற்றில் ஆர்வமுண்டு.
தமிழ் விக்கிப்பீடியாவில் நிர்வாகியாக உள்ளேன். மேலும் விக்கியன்பு, விக்சனரி பார்!, தொடுப்பிணைப்பி ஆகிய கருவிகளைத் வடிவமைத்துள்ளேன்.[1][2][3] தமிழ் விக்கிப்பீடியாவின் இலச்சினை மாற்ற ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டேன்.[4]. மேலும், முதற்பக்க வடிவமைப்பு மாற்றங்கள் சிலவும் செய்துவருகிறேன். முதற்பக்கப் பகுதிகளுள் ஒன்றான சிறப்புப் படக் கவனிப்பாளர். விக்கிப்பீடியாவைப் பரப்பும் நோக்கில், 6+ பட்டறைகளில் பேசியுள்ளேன்.[5][6][7][8]
பங்களிப்புகள்
Surya Prakash.S.A.: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள் |
|
|
தொடர்பு கொள்ள...
கைபேசி எண் :
மின்னஞ்சல் : suryasalem2010gmail.com
வலைப்பூ : http://firefoxsurya.blogspot.com
படிமம்:Google plus logo.jpg கூகுள்+ : +Surya Prakash
ஃபேஸ்புக் : http://facebook.com/suryaceg
ஃபேஸ்புக் பக்கம்: http://facebook.com/surya.padam
டுவிட்டர் : @suryaceg
அபௌட்.மி : http://about.me/suryaceg
IRC : sprakash
மேற்கோள்கள்
|