12,255
தொகுப்புகள்
(→பணிகள்) |
|||
{{Infobox Scientist
| name =
| image = Niels Bohr.jpg
| image_size = 180px
| birth_name =
| birth_date = {{birth date|1885|10|7|df=y}}
| birth_place = [[கோப்பனாஃகன்]], [[டென்மார்க்]]
=== கல்வி ===
கோபன்ஹேகனில் பல்கலைக் கழக மாணவரய் இருந்த போது மெய்யியலை தனது தந்தையின் நன்பரான ஹரால்டு ஹோப்டிங் என்பவரிடத்தும்,வானவியல் கணிதவியல் பட்டப்படிப்பு ஆகியவற்றை தோர்வாடு தீலே என்பவரிடத்தும் படித்தார்.{{sfn|Pais|1991|pp=98–99}}<ref name=" university">{{cite web |url=http://www.nbi.ku.dk/english/www/niels/bohr/universitetet/ |title=Life as a Student |publisher=Niels Bohr Institute |accessdate=14 February 2013 }}</ref> ஆனால் 1905 இல் டென்மார்க் அறிவியல் உயர்கல்வி நிறுவனம் (Danish Academy of Sciences and Letters) அறிவியல் ஆயுவுப் போட்டி ஒன்றினை அறிவித்தது. அலைவுறுகிற பீய்ற்றியடிக்கும் பாய்பொருளில் ஏற்படும் பரப்பு இழுவிசை பற்றிய கொள்கை மற்றும் ஆய்வுமுறையிலான தீர்வு காணும்போட்டி இது. இந்தத் தங்கப்பதக்கப் போட்டியில் கலந்து கொள்வதற்காக, தன் தந்தையின் ஆய்வகத்தில், நீர்மப் பரப்பின் விசை பற்றிப் பல செய்முறை ஆய்வுகள் செய்தார். அதற்கான தீர்வையும் கண்டார். அதன் பயனாக இவர் எழுதிய அறிவியல் கட்டுரை அப்பரிசைப் பெற்றது. இதுவே இவர் மெய்யியல் படிப்பை விட்டு இயற்பியல் துறையைத் தேர்ந்து எடுத்துக்கொள்ள வழி வகுத்தது<ref>{{cite book | last=Rhodes | first=Richard | authorlink=Richard Rhodes | title=The Making of the Atomic Bomb | publisher=Simon and Schuster | location=New York | date=1986| pages=62-63 | isbn=0-671-44133-7}}</ref>. இந்த ஆய்வுக் குறிப்புகள் 1908 இல் இராயல் கழகத்தினால் புத்தகமாக வெளியிடப்பட்டது.{{sfn|Rhodes|1986|pp=62–63}}{{sfn|Pais|1991|pp=101–102}}<ref name="university"/>
பின்னர் மேல்முனைவர் ஆய்வுப் பயிற்சிக்கு கேம்பிரிட்சில் உள்ள கேவன்டிஷ் ஆய்வகத்தில் புகழ்பெற்ற [[ஜெ. ஜெ. தாம்சன்]] (J. J. Thomson) அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற ஆய்வுகள் இவருக்குப் பலவகையில் உதவி புரிந்தன.{{sfn|Pais|1991|pp=121–125}} அதே சமயம் கருத்தியல் சார்ந்த படிப்புகளிலும் இவர் தன் கவனத்தைச் செலுத்தினார். பின்னர் 1912 இல் [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] [[மான்செஸ்டர் பல்கலைக்கழகம்|மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில்]] அமைந்திருந்த [[ஏர்னெஸ்ட் ருதர்போர்ட்]] அவர்களிடம் பயின்றார். இந்த ஆய்வுச் சலையில் இவர் மேற்கோண்ட ஆய்வுகள் தீவிரமாக அமைந்தன.{{sfn|French|Kennedy|1985|p=7}} கதிரியக்கக் கொள்கையின் அடிப்படை ஐயங்களைப் போக்கிக் கொள்வதற்கு வழி வகுத்தன. [[ஏர்னெஸ்ட் ருதர்போர்ட்]] அவர்களின் கருத்தியல் கொள்கைகளின் அடிப்படையில் அணுக்களின் உள்ளே இருக்கும் எலக்ட்ரான்கள் கருவைச் சுற்றிவரும் அமைப்பை இவர் முதன்முதலாக 1913 இல் [[போர் ஒப்புரு]] (போர் மாடல்)என்னும் கொள்கையாக முன்வைத்தார்.<ref name="Bohr 1913 476">{{cite journal| last=Bohr | first=Niels| title=On the Constitution of Atoms and Molecules| journal=[[Philosophical Magazine]] | year=1913 | volume=26 | issue=1 | page=476|url=http://www.chemteam.info/Chem-History/Bohr/Bohr-1913a.html| bibcode=1914Natur..93..268N| doi=10.1038/093268a0}}</ref>
[[Image:Bohr-atom-PAR.svg|thumb|right|ஹைதரசன் அணு- 'போர் மாதிரி']]
== குடும்பம் ==
[[File:Niels Bohr Date Unverified LOC.jpg|thumb|வலது|இளமையில் நீல்சு போர்]]
1912 இல்
== பணிகள் ==
|