உடலியக்கவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உடலியக்கத் துறை

உடலியக்கவியல் (ஆங்கிலம்:kinesiology) என்பது மனித உடலியக்கம், மற்ற உயிர்களின் உடலியக்கம் அல்லது அசைவுகளைப் பற்றிய அறிவியல் படிப்பு ஆகும்.[1][2] இச்சொல் கிரேக்க மொழி kínēsis என்பதில் இருந்து வந்தது இதன் விளக்கம் அசைவு என்பதாகும்.(ஆங்கிலம்-kínēsis-to move and -λογία -logia-study). உடலியக்கவியல் என்பது உடலியங்கியல், உயிர்விசையியல் மற்றும் உளவியல் சார்ந்த இயக்கத்தின் இயக்கவியல் கொள்கைகள் மற்றும் அசைவுகளின் வழிமுறைகளாகும்.

அடிப்படை[தொகு]

அடிப்படை அறிவியல்

இதன் மூலம் ஒரு கூட்டு பயிற்சி அளிக்கப்பட்டு மூளை நரம்பு மண்டல பாதிப்புக்குள்ளான நபரின் மூட்டு அசைவு மற்றும் தசை பலம் முன்னேற்றம் நல்ல முறையில் கொண்டுவரப்படுகிறது. இதுமட்டும் அல்லாமல் இருதய இயக்கம், நுரையீரல் சுவாச பணிகள், உடல் வளர்ச்சிதை மாற்றம், குருதி சுழற்சி ஆகியன சீராக்கப்படுகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Bodo Rosenhahn, Reinhard Klette and Dimitris Metaxas (eds.). Human Motion - Understanding, Modelling, Capture and Animation. Volume 36 in Computational Imaging and Vision, Springer, Dordrecht, 2007
  2. Ahmed Elgammal, Bodo Rosenhahn, and Reinhard Klette (eds.) Human Motion - Understanding, Modelling, Capture and Animation. 2nd Workshop, in conjunction with ICCV 2007, Rio de Janeiro, Lecture Notes in Computer Science, LNCS 4814, Springer, Berlin, 2007
  3. Wang, E; Næss, MS; Hoff, J; Albert, TL; Pham, Q; Richardson, RS; Helgerud, J (Nov 16, 2013). "Exercise-training-induced changes in metabolic capacity with age: the role of central cardiovascular plasticity". Age (Dordrecht, Netherlands) 36 (2): 665–676. doi:10.1007/s11357-013-9596-x. பப்மெட்:24243396. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உடலியக்கவியல்&oldid=2749956" இலிருந்து மீள்விக்கப்பட்டது