"குருத்து ஞாயிறு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
திருத்தம்
சி (இற்றைப்படுத்தல்)
சி (திருத்தம்)
 
==திருத்தந்தை பிரான்சிசு குருத்து ஞாயிறன்று வழங்கிய செய்தி==
கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக 2013 மார்ச்சு 12ஆம்13ஆம் நாள் தேர்ந்தெடுக்கப்பட்ட [[திருத்தந்தை பிரான்சிசு) முதன்முறையாக குருத்து ஞாயிறு கொண்டாட்டத்திற்கு வத்திக்கான் [[புனித பேதுரு பெருங்கோவில்|புனித பேதுரு பெருங்கோவிலில்]] திருத்தந்தை என்னும் தகுதியில் தலைமை தாங்கினார்.
 
அப்போது, இயேசு எருசலேமில் மக்களின் ஆரவாரத்தின் நடுவே நுழைந்த நிகழ்ச்சியை அவர் நினைவுகூர்ந்து, 28ஆம் இளையோர் ஆண்டுக் கொண்டாட்டத்தையும் கருத்தில் கொண்டு மக்களுக்கு மூன்று கருத்துகளை முன்வைத்தார்.<ref>[http://www.vatican.va/holy_father/francesco/homilies/2013/documents/papa-francesco_20130324_palme_en.html திருத்தந்தை பிரான்சிசின் குருத்து ஞாயிறுச் செய்தி]</ref> அவை:
*சிலுவை
*இளமை
மேலும் 2013, சூலை மாதம் பிரேசில் நாட்டு [[ரியோ டி ஜனேரோ]] நகரில் நிகழவிருக்கின்ற [[உலக இளையோர் நாள் 2013]] கொண்ட்டாட்டத்தில்கொண்டாட்டத்தில் தாம் பங்கேற்கப் போவதாக அவர் அறிவித்தார்.
 
==மேலும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1389329" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி