உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:TNSE sankarkuppan vlr: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 20: வரிசை 20:
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | ஒரே நாளில் 100 கட்டுரைகளை எழுதிக் குவித்து வியக்க வைத்துள்ளீர்கள். உங்களுக்குச் சிறந்த உழைப்பாளர் பதக்கத்தை வழங்குவதில் மகிழ்கிறேன். நீங்களே கட்டுரைகளை உருவாக்கியது போக உடன் பங்காற்றும் ஆசிரியர்கள் பலருக்கும் விக்கிப்பீடியா பற்றி எடுத்துரைத்து அருமையான பணி ஆற்றி வருகிறீர்கள். அடுத்து மாணவர்களுக்கு உடனடியாகப் பயன் நல்கக் கூடிய தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து விரிவான கட்டுரைகளைப் படைக்க முன்னுரிமை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 15:35, 26 சூன் 2017 (UTC)
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | ஒரே நாளில் 100 கட்டுரைகளை எழுதிக் குவித்து வியக்க வைத்துள்ளீர்கள். உங்களுக்குச் சிறந்த உழைப்பாளர் பதக்கத்தை வழங்குவதில் மகிழ்கிறேன். நீங்களே கட்டுரைகளை உருவாக்கியது போக உடன் பங்காற்றும் ஆசிரியர்கள் பலருக்கும் விக்கிப்பீடியா பற்றி எடுத்துரைத்து அருமையான பணி ஆற்றி வருகிறீர்கள். அடுத்து மாணவர்களுக்கு உடனடியாகப் பயன் நல்கக் கூடிய தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து விரிவான கட்டுரைகளைப் படைக்க முன்னுரிமை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 15:35, 26 சூன் 2017 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#98|பதிகை]])</small>
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#98|பதிகை]])</small>
|}
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Megaphone Barnstar Hires.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | ஊக்குவிப்பாளர் பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | வணக்கம் சங்கர். தங்கள் மூலமே விக்கியார்வம் வேலூர் ஆசிரியர்களுக்குத் தொற்றியது என்று ஊகிக்கிறேன். தமிழகம் முழுவதும் பயிற்சிகளுக்குச் சென்று இன்னும் பலரையும் ஊக்குவித்தது சிறப்பு. தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துகள். அன்புடன்... --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 06:02, 8 சூலை 2017 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#118|பதிகை]])</small>
|}
|}

06:02, 8 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

வாருங்கள்!

வாருங்கள், TNSE sankarkuppan vlr, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- இரவி (பேச்சு) 07:15, 3 மே 2017 (UTC)[பதிலளி]

கலைக்களஞ்சியக் கட்டுரை

வணக்கம், TNSE sankarkuppan vlr!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO 05:53, 4 மே 2017 (UTC)[பதிலளி]

May 2017

தகவற் படவுரு வணக்கம், உங்கள் அண்மைய தொகுப்பில் பேணுகை வார்ப்புருக்களை நீக்கியுள்ளீர்கள். ஒரு பேணுகை வார்ப்புருவை நீக்கும்போது, அதில் குறிப்பிட்ட சிக்கல் தீர்ந்துவிட்டதா எனக் கவனிக்கவும். அல்லது தொகுப்புச் சுருக்கத்தில் செல்லுபடியாகும் காரணத்தைக் குறிப்பிடுங்கள். நீங்கள் தவறுதலாக இதனைச் செய்திருந்தால் வருந்தவேண்டாம். உங்கள் தொகுப்பை நான் மீளமைத்துள்ளேன். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. ~AntanO4task (பேச்சு) 17:26, 7 மே 2017 (UTC)[பதிலளி]

கிருஷ்ணமூர்த்தி (அறிவியல் அறிஞர்)

வணக்கம். உங்கள் கட்டுரை இது: கிருஷ்ணமூர்த்தி (அறிவியல் அறிஞர்) --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:39, 10 சூன் 2017 (UTC)[பதிலளி]

பதக்கம்

சிறந்த உழைப்பாளர் பதக்கம்
ஒரே நாளில் 100 கட்டுரைகளை எழுதிக் குவித்து வியக்க வைத்துள்ளீர்கள். உங்களுக்குச் சிறந்த உழைப்பாளர் பதக்கத்தை வழங்குவதில் மகிழ்கிறேன். நீங்களே கட்டுரைகளை உருவாக்கியது போக உடன் பங்காற்றும் ஆசிரியர்கள் பலருக்கும் விக்கிப்பீடியா பற்றி எடுத்துரைத்து அருமையான பணி ஆற்றி வருகிறீர்கள். அடுத்து மாணவர்களுக்கு உடனடியாகப் பயன் நல்கக் கூடிய தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து விரிவான கட்டுரைகளைப் படைக்க முன்னுரிமை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 15:35, 26 சூன் 2017 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

பதக்கம்

ஊக்குவிப்பாளர் பதக்கம்
வணக்கம் சங்கர். தங்கள் மூலமே விக்கியார்வம் வேலூர் ஆசிரியர்களுக்குத் தொற்றியது என்று ஊகிக்கிறேன். தமிழகம் முழுவதும் பயிற்சிகளுக்குச் சென்று இன்னும் பலரையும் ஊக்குவித்தது சிறப்பு. தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துகள். அன்புடன்... --இரவி (பேச்சு) 06:02, 8 சூலை 2017 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:TNSE_sankarkuppan_vlr&oldid=2356021" இலிருந்து மீள்விக்கப்பட்டது