பயனர் பேச்சு:5anan27: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 59: வரிசை 59:


-- மிக்க நன்றி [[பயனர்:மதனாஹரன்|மதனாகரன்]] {{Smiley|smile|size=15px}} --[[பயனர்:5anan27|மகிழறிவன்]] 16:39, 13 சனவரி 2016 (UTC)
-- மிக்க நன்றி [[பயனர்:மதனாஹரன்|மதனாகரன்]] {{Smiley|smile|size=15px}} --[[பயனர்:5anan27|மகிழறிவன்]] 16:39, 13 சனவரி 2016 (UTC)
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Special Barnstar Hires.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | சிறப்புப் பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | நீங்கள் எழுதிவரும் மூலக்கூறு உயிரியல் கட்டுரைகளுக்காக நான் வழங்க விரும்பும் சிறப்பு பதக்கம். --[[பயனர்:Nan|நந்தகுமார்]] ([[பயனர் பேச்சு:Nan|பேச்சு]]) 08:33, 18 சனவரி 2016 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#15|பதிகை]])</small>
|}

08:33, 18 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

வாருங்கள்!

வாருங்கள், 5anan27, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--நந்தகுமார் (பேச்சு) 17:56, 9 மார்ச் 2015 (UTC) தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி

வணக்கம், 5anan27!

உங்கள் கட்டுரையை பயிர் போல் வளர்ப்போம், காப்போம்! வித்திட்டதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--நந்தகுமார் (பேச்சு) 17:59, 9 மார்ச் 2015 (UTC)

பதக்கம்

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
நீண்ட, விரிவான கட்டுரைகளை எழுதி வரும் தங்கள் பணி தொடர வாழ்த்துகள். மதனாகரன் (பேச்சு) 14:19, 25 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

👍 விருப்பம்!--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 14:25, 25 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:16, 25 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

வெறும் மொழிபெயர்ப்பு மட்டுமே செய்கின்றேன்... அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி! :-) :-) --மகிழறிவன் 17:50, 25 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துகள்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 08:57, 1 செப்டம்பர் 2015 (UTC)

விக்கித்தரவுகள்

மகிழறிவன், நீங்கள் தமிழில் உருவாக்கும் கட்டுரைக்கு இணையான ஆங்கிலக் கட்டுரை இருக்குமாயின், அதனை விக்கித்தரவுகளில் சேர்க்க வேண்டும். பார்க்க: விக்கிப்பீடியா:விக்கித்தரவுகள். பிறமொழிக் கட்டுரைகளை மொழிபெயர்ப்பதற்கு உள்ளடக்க மொழிபெயர்ப்புக் (Content Translation) கருவி தங்களுக்கு உதவியாக அமையலாம். பார்க்க: Special:ContentTranslation. --மதனாகரன் (பேச்சு) 14:35, 31 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

கட்டுரையை உருவாக்கிய பின் Edit Links இணைப்பைச் சொடுக்கி ஆங்கில விக்கியுடன் இணைத்து வருகின்றேன். அதைச் சொல்கிறீர்களா? content translation பக்கம் காணப்படவில்லை என்று காட்டுகின்றதே? ( --மகிழறிவன் (பேச்சு) 15:23, 31 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

Content Translation கருவி நான் பயன்படுத்துவதில்லை. ஆனாலும், செயரத்தினாவின் கருவி உங்களுக்கு மிகவும் பயன்படும்.--Kanags \உரையாடுக 21:19, 31 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
ஆம், அதனைத் தான் குறிப்பிட்டேன். உள்ளடக்க மொழிபெயர்ப்புக் கருவியைப் பயன்படுத்தினால், தானியக்கமாகவே இணைக்கப்பட்டு விடும். விருப்பத்தேர்வுகளில் செயற்படுத்தினாலே உள்ளடக்க மொழிபெயர்ப்புக் கருவி செயற்படும் என்பதைக் குறிப்பிட மறந்து விட்டேன். செயரத்தினாவின் கருவியையும் பயன்படுத்திப் பாருங்கள். --மதனாகரன் (பேச்சு) 08:25, 1 செப்டம்பர் 2015 (UTC)
மிக்க நன்றி இருவருக்கும்.... முயன்று பார்க்கிறேன்!! :-) --மகிழறிவன் 09:57, 1 செப்டம்பர் 2015 (UTC)

பதக்கம்

சிறந்த உழைப்பாளர் பதக்கம்
நந்தகுமார் (பேச்சு) 04:10, 10 செப்டம்பர் 2015 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

👍 விருப்பம் --மதனாகரன் (பேச்சு) 05:11, 10 செப்டம்பர் 2015 (UTC)
👍 விருப்பம் தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துகள்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 10:52, 10 செப்டம்பர் 2015 (UTC)
👍 விருப்பம் --AntanO 13:46, 10 செப்டம்பர் 2015 (UTC)

மிக்க நன்றி! :) --மகிழறிவன் 16:26, 11 செப்டம்பர் 2015 (UTC)

இந்தோனேசிய வரலாற்றுக் கட்டுரைகள்

மகிழறிவன், நீங்கள் தொடர்ச்சியாக இந்தோனேசிய வரலாற்றுக் கட்டுரைகளை மொழிபெயர்ப்பது மகிழ்வளிக்கிறது. (உங்களது பெயரும் நன்றாக இருக்கிறது.) நானும் சில கட்டுரைகளை மொழிபெயர்த்தேன். இன்னும் ஏராளமானவற்றை மொழிபெயர்க்க ஆவலாயிருக்கிறேன். இந்தோனேசிய, சாவக, மலாய மொழிப் பெயர்களில் சந்தேகமிருந்தால் கேளுங்கள். தற்போது இலங்கைக்கு வந்திருக்கிறேன். அடுத்த மாதம் மீண்டும் ஜகார்த்தாவுக்குச் செல்ல எண்ணியுள்ளேன்.--பாஹிம் (பேச்சு) 14:12, 10 செப்டம்பர் 2015 (UTC)

-- வரலாற்றில் ஆர்வமிருந்தாலும், இந்தோனேசிய வரலா்று மீது சமீபகாலமாகத் தான் ஈடுபாடு வந்தது..மனமார்ந்த நன்றிகள்! நிச்சயமாக... நான் தற்போது கொழும்பில் வசிக்கின்றேன். முடிந்தால் சந்திப்போமே! :) --மகிழறிவன் 16:37, 11 செப்டம்பர் 2015 (UTC)

நல்லது. நான் கொழும்புக்கு வரும் போது சொல்கிறேன். என்னுடைய பயனர் பக்கத்தினூடாக உங்களுடைய தொலைபேசி இலக்கத்தை மின்னஞ்சல் செய்தால், நான் உங்களுக்குத் தொலைபேசி பண்ணலாம்.--பாஹிம் (பேச்சு) 09:43, 13 செப்டம்பர் 2015 (UTC)

தற்காவல் அணுக்கம்

வணக்கம். உங்கள் கணக்கு தற்காவல் என்ற பயனர் உரிமைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் உருவாக்கும் கட்டுரைகள் சுற்றுக்காவலுக்கு உட்பட்டதாகக் தானாகக் குறிக்கப்படும். --மதனாகரன் (பேச்சு) 05:14, 9 சனவரி 2016 (UTC)[பதிலளி]

-- மிக்க நன்றி மதனாகரன் --மகிழறிவன் 16:39, 13 சனவரி 2016 (UTC)[பதிலளி]

பதக்கம்

சிறப்புப் பதக்கம்
நீங்கள் எழுதிவரும் மூலக்கூறு உயிரியல் கட்டுரைகளுக்காக நான் வழங்க விரும்பும் சிறப்பு பதக்கம். --நந்தகுமார் (பேச்சு) 08:33, 18 சனவரி 2016 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:5anan27&oldid=2006285" இலிருந்து மீள்விக்கப்பட்டது