சிம்னாந்தெமம் அமிக்டாலினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிம்னாந்தெமம் அமிக்டாலினம்
சிம்னாந்தெமம் அமிக்டாலினம்
பூக்கள்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
பெர்செட். & பிரிசெல்
இனம்:
G. amygdalinum
இருசொற் பெயரீடு
Gymnanthemum amygdalinum
(தெல்லிலே) சிச்.பிப்.
வேறு பெயர்கள்

வெமோனியா அமைக்தாலினா

சிம்னாந்தெமம் அமிக்டாலினம் (Gymnanthemum amygdalinum) என்பது சூரியகாந்திக் குடும்பத்திலுள்ள ஒரு வகை பூக்கும் தாவரச் சிற்றினமாகும். இத்தாவரயினம் குறித்த முதல் ஆவணக்குறிப்பு, 1843ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.[1] ஆப்பிரிக்கா, தென்னமரிக்கா நாடுகளின் அகணிய தாவரமாக இவ்வினம் உள்ளது. இத்தாவரம் பாரம்பரிய மருத்துவத்தில் உயர் இரத்த அழுத்த நோயிற்க்குரிய மருத்துவ ஆய்வுகளில் பயன்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Gymnanthemum amygdalinum". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI.
    "Gymnanthemum amygdalinum". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO.
  2. Ethnopharmacological Survey on Treatment of Hypertension by Traditional Healers in Bukavu City, DR Congo

இதையும் காணவும்[தொகு]