சிட்னி சிக்சர்ஸ்
Appearance
Sydney Sixers | |||
தொடர் | பிக் பேஷ் லீக் | ||
---|---|---|---|
தனிப்பட்ட தகவல்கள் | |||
தலைவர் | மோசிஸ் ஹென்றிக்ஸ் | ||
பயிற்றுநர் | கிரெக் ஷிப்ப்ர்ட் | ||
அணித் தகவல் | |||
நகரம் | சிட்னி | ||
நிறங்கள் | இளஞ்சிவப்பு | ||
உருவாக்கம் | 2011 | ||
உள்ளக அரங்கம் | சிட்னி துடுப்பாட்ட அரங்கம் | ||
கொள்ளளவு | 48,601 | ||
வரலாறு | |||
பிபிஎல் வெற்றிகள் | 3 (2011-12, 2019-20, 2020-21) | ||
அதிகாரபூர்வ இணையதளம்: | sydneysixers.com.au | ||
|
சிட்னி சிக்சர்ஸ் (Sydney Sixers) என்பது ஆத்திரேலியா துடுப்பாட்ட வாரியம் உருவாக்கிய பிக் பேஷ் லீக் எனப்படும் இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரில் சிட்னி நகரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில்முறை அணியாகும்.[1]இவ்வணியின் ஆடையிலுள்ள பிரதான நிறம் இளஞ்சிவப்பு ஆகும். இவ்வணி பிபிஎல் கோப்பையை 3 முறை கைப்பற்றியுள்ளது. பிக் பேஷ் லீகின் முதல் படிப்பை வென்ற அணியும் இதுவே.[2]
ஒவ்வொரு பதிப்பிலும் முடிவுகள்
[தொகு]Season | P | W | L | NR | Pts | NRR | Position | Finals |
---|---|---|---|---|---|---|---|---|
2011-12 | 7 | 5 | 2 | 0 | 10 | +0.262 | 3-ம் இடம் | வாகையாளர் |
2012-13 | 8 | 3 | 5 | 0 | 6 | –0.380 | 7-ம் இடம் | — |
2013–14 | 8 | 6 | 2 | 0 | 12 | –0.218 | 2-ம் இடம் | Semi-finals |
2014–15 | 8 | 5 | 3 | 0 | 10 | –0.014 | 4-ம் இடம் | இறுதிப்போட்டியில்
தோல்வி |
2015–16 | 8 | 2 | 6 | 0 | 4 | –0.330 | 8-ம் இடம் | — |
2016–17 | 8 | 5 | 3 | 0 | 10 | –0.848 | 3-ம் இடம் | இறுதிப்போட்டியில்
தோல்வி |
2017–18 | 10 | 4 | 6 | 0 | 8 | +0.331 | 5-ம் இடம் | — |
2018–19 | 14 | 8 | 6 | 0 | 16 | +0.047 | 3-ம் இடம் | — |
2019–20 | 14 | 9 | 4 | 1 | 19 | +0.269 | 2-ம் இடம் | வாகையாளர் |
2020–21 | 14 | 9 | 5 | 0 | 36 | +0.257 | 1-ம் இடம் | |
2021–22 | 14 | 9 | 4 | 1 | 35 | +1.027 | 2-ம் இடம் | இறுதிப்போட்டியில்
தோல்வி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Archived copy". Archived from the original on April 10, 2011. பார்க்கப்பட்ட நாள் April 22, 2011.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Moises leads Sixers to glory". ABC Radio Grandstand (Australian Broadcasting Corporation). 29 January 2012. http://www.abc.net.au/news/2012-01-28/sixers-win-big-bash/3798580?section=sport.