இளஞ்சிவப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இளஞ்சிவப்பு
Color icon pink.svg
— இவற்ரின் பொது அடையாளம் —
மேற்குலகில் பெண்கள், காதல், உடல்நலம், மார்பகப் புற்றுநோய்,
About these coordinatesAbout these coordinates
— நிறக் குறியெண்கள் —
Hex triplet #FFC0CB
sRGBB (r, g, b) (255, 192, 203)
HSV (h, s, v) (350°, 25%, 100%)
Source HTML/CSS[1]
B: Normalized to [0–255] (byte)
இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் டியூலிப்புப் பூக்கள்

இளஞ்சிவப்பு அல்லது செந்தாமரை என்பது ஒரு நிறம். இதனை வெளிறிய சிவப்பு (சிகப்பு) நிறம், வெண்சிவப்பு நிறம், ரோசாப்பூ நிறம் என்றும் கூறுவர். ஆங்கிலத்தில் இந்நிறத்தை பிங்க் என்று கூறுவர், ஆனால் இப்பெயர் ஆங்கிலத்தில் 17 ஆம் நூற்றாண்டில் இருந்து தொடங்குகின்றது. அந்நாட்களில் ஆங்கிலத்தில் பிங்க் என்னும் நிறம் பச்சை அல்லது மஞ்சள் நிறமாகக் கருதப்பட்டது [2].

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. W3C TR CSS3 Color Module, HTML4 color keywords
  2. Thomas Jenner (1652). A Book of Drawing, Limning, Washing. London: M. Simmons. பக். 38. http://onlinebooks.library.upenn.edu/webbin/book/lookupid?key=olbp20532. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இளஞ்சிவப்பு&oldid=2742500" இருந்து மீள்விக்கப்பட்டது