உள்ளடக்கத்துக்குச் செல்

சிட்டி பாபு (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிட்டி பாபு
பிறப்புஷாஜாத் அதீப்
1964
இறப்பு8 நவம்பர் 2013 (age 49)[1]
சென்னை, தமிழ்நாடு
பணிநடிகர், நகைச்சுவையாளர்
செயற்பாட்டுக்
காலம்
2003-2013

சிட்டி பாபு (தமிழ்: சிட்டி பாபு; இயற்பெயர் ஷாஜாத் அதீப், 1964 - 8 நவம்பர் 2013[2])[3] என்பவர் இந்திய சினிமா நகைச்சுவை நடிகரும், தொலைக்காட்சி அறிவிப்பாளருமாவார். இவர் தமிழகத் திரைப்படத்துறையின் குறிக்கத்தகு பணியாற்றியுள்ளார். சன் தொலைக்காட்சியின் அசத்தப் போவது யாரு? என்னும் நகைச்சுவை நிகழ்ச்சியில் நடுவராகவும் இவர் பணியாற்றினார்.

நடித்த திரைப்படங்கள்

[மூலத்தைத் தொகு]
ஆண்டுதிரைப்படம்பாத்திரம்மொழி
2002பைவ் ஸ்டார்டி டி ஆர்தமிழ்
2003பாய்ஸ்தமிழ்
2003தூள்தமிழ்
2003பாறைதமிழ்
2004வர்ணஜாலம்தமிழ்
2004கலாட்டா கணபதிதமிழ்
2004செம ரகளைதமிழ்
2005சிவகாசிதமிழ்
2006குஸ்திதமிழ்
2007சிவிதமிழ்
2008பழனிதமிழ்
2008சக்கரகட்டிதமிழ்
2008கொடைக்கானல்தமிழ்
2008திண்டுக்கல் சாரதிதமிழ்
2009திருவண்ணாமலைதமிழ்
2011மாப்பிள்ளைதமிழ்
2011திருத்தணி (திரைப்படம்ணிதமிழ்
2011சோக்காளிதமிழ்
2012ஊ ல ல லா தமிழ்
2012திருத்தனிதமிழ்
2013சோக்காளிதமிழ்
2013மசானிமைனர்தமிழ்

தொலைக்காட்சி

[மூலத்தைத் தொகு]

அடிக்குறிப்புக்கள்

[மூலத்தைத் தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-01-11. Retrieved 2013-11-08.
  2. "Actor Chitti Babu passes away". Behindwoods. 8 Nov 2013. http://behindwoods.com/tamil-movies-cinema-news-13/actor-chitti-babu-passes-away.html.
  3. "Actor Chitti Babu asked to appear in court". Indian Express. 21 Jan 2011. http://newindianexpress.com/states/tamil_nadu/article408734.ece.

வெளி இணைப்புகள்

[மூலத்தைத் தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிட்டி_பாபு_(நடிகர்)&oldid=3664471" இலிருந்து மீள்விக்கப்பட்டது