செம ரகளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
செம ரகளை
இயக்கம்ராம் குமார்
இசைசிம்மம் குமார்
நடிப்புசத்யராஜ்
தேவயானி
கலாபவன் மணி
வெளியீடுசூலை 2004
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

செம ரகளை என்பது 2004ஆவது ஆண்டில் ராம்குமார் இயக்கத்தில் வெளியான ஒரு நகைச்சுவை தமிழ்த் திரைப்படமாகும்.[1] இப்படத்தில் சத்யராஜ், தேவயானி, கலாபவன் மணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் சிமம் குமார் இசையமைத்திருந்தார். இப்படம் 2004ஆம் ஆண்டில் வெளியானது.[2]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் சிம்மம் குமார் இசையமைத்திருந்தார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செம_ரகளை&oldid=1899923" இருந்து மீள்விக்கப்பட்டது