சிஎஸ்எஸ் வெர்ஜீனியா
![]() சிஎஸ்எஸ் வெர்ஜீனியா
| |
கப்பல் (CSA) | ![]() |
---|---|
பணிப்பு: | 1861 |
துவக்கம்: | 1862 (overlay யுஎஸ்எஸ் "மெரிமக்") |
வெளியீடு: | மார்ச் 8, 1862 |
பணியமர்த்தம்: | 1862 |
விதி: | scuttled by crew, மே 11, 1862 |
பொது இயல்புகள் | |
வகுப்பும் வகையும்: | [[ Failed to render property vessel class: vessel class property not found. ]]![]() |
பெயர்வு: | அண்ணளவாக 3200 தொன்கள் |
நீளம்: | 275 அடி (84 மீ) |
வளை: | 38.6 அடி (11.8 மீ) |
பயண ஆழம்: | 22 அடி (6.7 மீ) |
விரைவு: | 9 நாட்டுகள் (17 கிமீ/ம) |
பணிக்குழு: | 320 அலுவலரும் ஆட்களும் |
போர்க்கருவிகள்: | 2×7 அங்குலம் (178 மிமீ) ரைபிள்கள் 2×6 அங்குலம் (152 மிமீ) rifles 6×9 அங்குலம் (229 மிமீ) Dahlgren smoothbores 2×12-இறாத்தல் (5 கிகி) howitzers |
கவசம்: | இரட்டை இரும்புத் தகட்டுப் போர்வை; 2 அங்குலம் (51 மிமீ) தடிப்பு |
சிஎஸ்எஸ் வெர்ஜீனியா இரும்புத் தகடுகளால் போர்த்தப்பட்ட ஒரு போர்க்கப்பல் ஆகும். அமெரிக்க உள்நாட்டுப் போர்க் காலத்தில் மாநிலங்கள் கூட்டமைப்பின் கடற்படையால் பயன்படுத்தப்பட்ட இக் கப்பல், மூழ்கடிக்கப்பட்ட யூஎஸ்எஸ் மெர்ரிமக் என்னும் கப்பலின் எஞ்சிய பாகங்களைக் கொண்டு கட்டப்பட்டது.
இது 1862 மார்ச்சில் இடம்பெற்ற பெயர்பெற்ற ஹம்ப்டன் வழிப் போரில் யுஎஸ்எஸ் மொனிட்டர் என்னும் கப்பலுக்கு எதிராகப் போரிட்டது. இரும்புத் தகடுகளால் போர்த்தப்பட்ட இரண்டு கப்பல்களுக்கு இடையே நடைபெற்ற முதற் போர் என்பதனால் இப் போர் உலகக் கடற்படை வரலாற்றில் குறிப்பிடத்தக்கது. இத்தகைய இரும்புக் கப்பல்கள் மிகவும் பிற்காலத்திய கண்டுபிடிப்பாகும். 1859 இல் இவ்வாறான முதற் கப்பலான பிரான்சின் லா குளோய்ரே (La Gloire) என்னும் கப்பல் கட்டப்படதன் பின்னர் கடற்போர்கள் பெருமளவு மாற்றம் அடைந்தன.