புகழ் பெற்ற கப்பல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உலக வரலாற்றில் பல ஆயிரக்கணக்கான கப்பல்கள் கட்டப்பட்டுக் கடல்களில் வலம் வந்திருக்கின்றன. இவற்றுட் சில அவை செயற்பட்டுக்கொண்டிருந்த காலத்திலோ அல்லது அதையும் கடந்தோ மக்கள் மனத்தில் நிலைத்திருக்கின்றன. இவ்வாறான கப்பல்கள், புகழ் பெற்ற கப்பல்கள் என்னும் தலைப்பில் இங்கே பட்டியல் இடப்படுகின்றன.