சாவகம் மாங்குயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாவகம் மாங்குயில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
ஓ. குரூண்டசு
இருசொற் பெயரீடு
ஓரியோலசு குரூண்டசு
(வாக்ளர், 1827)

சாவகம் மாங்குயில் (Javan oriole)(ஓரியோலசு குரூண்டசு) என்பது ஓரியோலிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை பறவை சிற்றினம் ஆகும்.

இது இந்தோனேசியாவில் சாவகம் தீவில் காணப்படுகிறது. இங்கு இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக்காடுகளாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International. (2020). "Oriolus cruentus". IUCN Red List of Threatened Species 2020: e.T103692619A178843559. doi:10.2305/IUCN.UK.2020-3.RLTS.T103692619A178843559.en. https://www.iucnredlist.org/species/103692619/178843559. பார்த்த நாள்: 23 July 2023. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாவகம்_மாங்குயில்&oldid=3819461" இலிருந்து மீள்விக்கப்பட்டது