சார்க்கண்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது சார்க்கண்டில் உள்ள கல்வி நிறுவனங்களின் பட்டியல் (List of institutions of higher education in Jharkhand) ஆகும்.

மத்தியப் பல்கலைக்கழகம்[தொகு]

பல்கலைக்கழகம் அமைவிடம் நிறுவிய ஆண்டு சிறப்பு மூலம்
சார்க்கண்டு மத்தியப் பல்கலைக்கழகம் ராஞ்சி 2009 கலை, அறிவியல், பொறியியல், மேலாண்மை [1][2]

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள்[தொகு]

பல்கலைக்கழகம் அமைவிடம் நிறுவப்பட்டது சிறப்பு ஆதாரங்கள்
இந்திய சுரங்கவியல் பள்ளி தன்பாத் தன்பாத் 1926 அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை [3]
அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், தியோகர் தியோகர் 2019 மருத்துவம் [4]
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ராஞ்சி ராஞ்சி 2016 தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை [5]
தேசிய தொழில்நுட்ப நிறுவனம், ஜாம்ஷெட்பூர் ஜாம்ஷெட்பூர் 1960 அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை [6]
இந்திய மேலாண்மை நிறுவனம் ராஞ்சி ராஞ்சி 2009 மேலாண்மை [7]
தேசிய மேம்பட்ட உற்பத்தி தொழில்நுட்ப நிறுவனம் ராஞ்சி 1966 அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை [8]
மத்திய மனநல நிறுவனம் ராஞ்சி 1918 மருத்துவம் [9]

தேசிய சட்ட பல்கலைக்கழகம்[தொகு]

பல்கலைக்கழகம் இடம் வகை நிறுவப்பட்டது சிறப்பு ஆதாரங்கள்
தேசிய சட்டக் கல்வி மற்றும் ஆய்வு பல்கலைக்கழகம் ராஞ்சி சட்ட பல்கலைக்கழகம் 2010 சட்டம் [10]

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்[தொகு]

பல்கலைக்கழகம் இடம் நிறுவப்பட்டது சிறப்பு ஆதாரங்கள்
பிர்லா தொழில்நுட்ப நிறுவனம், மெஸ்ரா ராஞ்சி 1955 (1986 dagger ) தொழில்நுட்பம் [11]

மாநில பல்கலைக்கழகங்கள்[தொகு]

பல்கலைக்கழகம் இடம் நிறுவப்பட்டது சிறப்பு ஆதாரங்கள்
பினோத் பிஹாரி மகதோ கொய்லாஞ்சல் பல்கலைக்கழகம் தன்பாத் 2017 பொது [12]
பிர்சா வேளாண் பல்கலைக்கழகம் ராஞ்சி 1980 வேளாண்மை [13]
டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி பல்கலைக்கழகம் ராஞ்சி 2017 பொது [14]
சார்கண்டு இரக்சா சக்தி பல்கலைக்கழகம் ராஞ்சி 2016 காவல்துறை அறிவியல் மற்றும் பாதுகாப்பு மேலாண்மை
ஜார்கண்ட் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ராஞ்சி 2011 தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை [15]
கோல்கான் பல்கலைக்கழகம் சைபாசா 2007 பொது [16]
நிலம்பர்-பிதாம்பர் பல்கலைக்கழகம் பலமு 2007 பொது [17]
ராஞ்சி பல்கலைக்கழகம் ராஞ்சி 1960 பொது [18]
சிடோ கன்கு முர்மு பல்கலைக்கழகம் தும்கா 1992 பொது [19]
வினோபா பாவே பல்கலைக்கழகம் ஹசாரிபாக் 1993 பொது [20]

தனியார் பல்கலைக்கழகங்கள்[தொகு]

பல்கலைக்கழகம் இடம் நிறுவப்பட்டது சிறப்பு ஆதாரங்கள்
ஏஐஎசுஈசிடி பல்கலைக்கழகம், ஜார்கண்ட் ஹசாரிபாக் 2016 பொது
ஒய்பிஎன் பல்கலைக்கழகம் ராஞ்சி 2017 பொது [21]
அமித்தீ பல்கலைக்கழகம், ராஞ்சி ராஞ்சி 2016 பொது
அர்கா ஜெயின் பல்கலைக்கழகம் செரைகேலா கர்சவான் 2017 பொது
தலைநகர பல்கலைக்கழகம், கோடெர்மா கோடெர்மா 2018 பொது [22]
இக்பாய் பல்கலைக்கழகம் ஜார்கண்ட், ராஞ்சி ராஞ்சி 2008 பொது [23]
ஜார்கண்ட் ராய் பல்கலைக்கழகம், ராஞ்சி ராஞ்சி 2011 பொது [24]
நேதாஜி சுபாசு பல்கலைக்கழகம் ஜாம்ஷெட்பூர் 2018 பொது
பிரக்யான் சர்வதேச பல்கலைக்கழகம் ராஞ்சி 2016 பொது
ராதா கோவிந்த் பல்கலைக்கழகம் ராம்கர் 2018 பொது
ராமச்சந்திர சந்திரவன்சி பல்கலைக்கழகம் பலமு 2018 பொது
சாய்நாத் பல்கலைக்கழகம் ராஞ்சி 2012 பொது
சரளா பிர்லா பல்கலைக்கழகம், ராஞ்சி ராஞ்சி 2017 பொது [25]
உசா மார்ட்டின் பல்கலைக்கழகம் ராஞ்சி 2014 பொது

விவசாயம், பால் மற்றும் மீன்வள அறிவியல்[தொகு]

  • வேளாண் கல்லூரி, கர்வா
  • மீன்வள அறிவியல் கல்லூரி, கும்லா[26]
  • ரவீந்திர நாத் தாகூர் விவசாயக் கல்லூரி, தியோகர்[27]
  • தில்கா மஞ்சி விவசாயக் கல்லூரி கோடா
  • புலோ ஜானோ முர்மு பால் தொழில்நுட்பக் கல்லூரி, அன்சுதிகா (தும்கா)[28]
  • தோட்டக்கலை கல்லூரி, சாய்பாசா

பாதுகாப்பு[தொகு]

  • வன மேபாட்டு பள்ளி, நெதர்ஹாட், மாநில காவல்துறை மற்றும் ம.தொ.பா.ப. பாதுகாப்பு பயிற்சிக்கான பாதுகாப்பு கல்லூரி. [29]

பட்டபடிப்பு கல்லூரிகள்[தொகு]

  • தூய கொலும்பா கல்லூரி
  • ஆனந்தா கல்லூரி, ஹசாரிபாக்[30]
  • மார்க்கம் வணிகவியல் கல்லூரி, ஹசாரிபாக்
  • தூய சவேரியார் கல்லூரி, ராஞ்சி
  • கட்ரா சு கல்லூரி, கட்ராசு, தன்பாத்
  • மார்வாரி கல்லூரி, ராஞ்சி
  • டோராண்டா கல்லூரி, ராஞ்சி
  • கோசுனர் கல்லூரி, ராஞ்சி
  • கோ சுனர் இறையியல் கல்லூரி, ராஞ்சி
  • ஜே. என். கல்லூரி, துருவா (ராஞ்சி)
  • மார்வாரி கல்லூரி, ராஞ்சி
  • மௌலானா ஆசாத் கல்லூரி, ராஞ்சி
  • நிர்மலா கல்லூரி, ராஞ்சி
  • ராஞ்சி மகளிர் கல்லூரி, ராஞ்சி
  • புனித பால்சு கல்லூரி, ராஞ்சி
  • மதுபூர் கல்லூரி, சார்க்கண்டு
  • சஞ்சய் காந்தி நினைவு கல்லூரி, ராஞ்சி
  • சூரஜ் சிங் நினைவு கல்லூரி, ராஞ்சி
  • இராம் இலக்கன் சிங் யாதவ் கல்லூரி ராஞ்சி
  • லயோலா கல்வியியல் கல்லூரி, ஜாம்ஷெட்பூர்
  • ஏபிஎம் கல்லூரி, ஜாம்ஷெட்பூர்[31]
  • பெண்களுக்கான பட்டதாரி கல்லூரி, ஜாம்ஷெட்பூர்
  • ஜாம்ஷெட்பூர் கூட்டுறவு கல்லூரி
  • ஜாம்ஷெட்பூர் மகளிர் கல்லூரி
  • ஜாம்ஷெட்பூர் தொழிலாளர் கல்லூரி
  • ஜே. கே. எசு. கல்லூரி, ஜாம்ஷெட்பூர்
  • கரீம் நகர்க் கல்லூரி, ஜாம்ஷெட்பூர் (இரண்டு வளாகங்கள்)
  • லால் பகதூர் சாசுதிரி நினைவு கல்லூரி, ஜாம்ஷெட்பூர்
  • ராஜா சிவ பிரசாத் கல்லூரி, ஜாரியா
  • எசு. எசு. எல். என். டி. மகளிர் கல்லூரி, தன்பாத்
  • குருநானக் கல்லூரி, தன்பாத்
  • போலராம் சிபல் கார்கியா கல்லூரி, மைத்தான், தன்பாத்
  • பி.கே.ராய் நினைவு கல்லூரி, தன்பாத்
  • கே.எஸ்.ஜி.எம். கல்லூரி நிர்சா, தன்பாத்
  • தூய சவேரியார் கல்லூரி, தும்கா
  • பொகாரோ இரும்பு நகர கல்லூரி
  • கிரிஸ்லி கல்வியியல் கல்லூரி, ஜும்ரி-திலையா
  • சிறீ ராம் கிருஷ்ணா மகளிர் கல்லூரி, கிரிடிஹ்[32]
  • கிரிதி கல்லூரி[33]
  • அம்தாரா கல்லூரி
  • சாகோப்கஞ்ச் கல்லூரி
  • கோடா கல்லூரி
  • தியோகர் கல்லூரி
  • ஏ. எசு. கல்லூரி, தியோகர்
  • பைத்யநாத் கமல் குமாரி சமசுகிருத கல்லூரி
  • ரமா தேவி பஜ்லா மகிளா மகாவித்யாலயா, தியோகர்[34]
  • டாட்டா கல்லூரி, சாய்பாசா
  • சிம்தேகா கல்லூரி
  • தூய சவேரியார் கல்லூரி, சிம்டேகா
  • ஜிசி ஜெயின் வணிகக் கல்லூரி[35]
  • கார்த்திக் ஓரான் கல்லூரி, கும்லா[36]
  • கணேஷ் லால் அகர்வால் கல்லூரி, டால்டோங்கஞ்ச்
  • யோத் சிங் நாம்தாரி மகிளா மகாவித்யாலயா[37]
  • சுக்தேயோ சகாய் மாதேஷ்வர் சஹாய் பட்டக் கல்லூரி, தர்காசி[38]

பொறியியல் கல்லூரிகள்[தொகு]

  • கே. கே. பொறியியல் மற்றும் மேலாண்மை கல்லூரி, கோபிந்த்பூர்
  • பிர்லா தொழில்நுட்ப நிறுவனம், தியோகர்
  • ஆர். வி. எசு. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, ஜம்சேத்பூர்
  • குரு கோவிந்த் சிங் கல்விச் சங்கத்தின் தொழில்நுட்ப வளாகம், காந்த்ரா (பொகாரோ) [39]
  • தும்கா பொறியியல் கல்லூரி
  • ராம்கர் பொறியியல் கல்லூரி
  • சாய்பாசா பொறியியல் கல்லூரி
  • பல்கலைக்கழக பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, ஹசாரிபாக்[40]
  • பி. ஏ. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, ஜாம்ஷெட்பூர்[41]
  • கேம்பிரிட்ஜ் தொழில்நுட்ப நிறுவனம், ராஞ்சி
  • வித்யா நினைவு தொழில்நுட்ப நிறுவனம், ராஞ்சி[42]
  • ராம் தஹல் சவுத்ரி தொழில்நுட்ப நிறுவனம், ராஞ்சி [43]
  • டிஏவி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், மேதினிநகர்
  • நிலாய் குழும நிறுவனங்கள் [44]
  • மேரிலாண்ட் தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை நிறுவனம், ஜாம்ஷெட்பூர் [45]
  • பொகாரோ தொழில்நுட்ப நிறுவனம்

சட்டக் கல்லூரிகள்[தொகு]

  • பீஷ்ம நரேன் சிங் சட்டக் கல்லூரி, பாலமு
  • சோட்டாநாக்பூர் சட்டக் கல்லூரி, ராஞ்சி
  • இமாம்-உல்-ஹக் கான் சட்டக் கல்லூரி, பொகாரோ ஸ்டீல் சிட்டி
  • ஜார்கண்ட் கூட்டுறவு சட்டக் கல்லூரி
  • ஜார்கண்ட் விதி மகாவித்யாலயா, கோடெர்மா
  • சட்டக் கல்லூரி தன்பாத்
  • ராதா கோவிந்த் சட்டக் கல்லூரி, ராம்கர்

மேலாண்மை[தொகு]

  • ஜிடி பகாரியா மேலாண்மை நிறுவனம், கிரிதிஹ்
  • இந்திய நிலக்கரி மேலாண்மை நிறுவனம், ராஞ்சி[46]
  • இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ், ராஞ்சி
  • அறிவியல் மற்றும் மேலாண்மை நிறுவனம், ராஞ்சி[47]
  • கெஜ்ரிவால் மேலாண்மை நிறுவனம், ராஞ்சி
  • வணிகவியல் & மேலாண்மைத் துறை, நேதாஜி சுபாஸ் பல்கலைக்கழகம், ஜாம்ஷெட்பூர்[48]

மருத்துவக் கல்லூரிகள்[தொகு]

பெயர் நிறுவப்பட்டது நகரம் பல்கலைக்கழகம் வகை மேற்.
தும்கா மருத்துவக் கல்லூரி 2019 தும்கா சிடோ கன்ஹு முர்மு பல்கலைக்கழகம் மாநில நிதியுதவி [49]
மகாத்மா காந்தி நினைவு மருத்துவக் கல்லூரி, ஜாம்ஷெட்பூர் 1961 ஜம்சேத்பூர் கோல்ஹான் பல்கலைக்கழகம் மாநில நிதியுதவி [50]
மணிப்பால் டாடா மருத்துவக் கல்லூரி 2020 ஜாம்ஷெட்பூர் மாகே நம்பிக்கை
மேதினி ராய் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, மேதினிநகர் 2019 மேதினிநகர் நிலம்பர் பீடம்பர் பல்கலைக்கழகம் மாநில நிதியுதவி [51]
ராஜேந்திரா மருத்துவ அறிவியல் நிறுவனம் 1960 ராஞ்சி தன்னாட்சி மாநில நிதியுதவி [52]
ஷாஹீத் நிர்மல் மஹ்தோ மருத்துவக் கல்லூரி, தன்பாத் 1971 தன்பாத் பினோத் பிஹாரி மஹ்தோ கோயலாஞ்சல் பல்கலைக்கழகம் மாநில நிதியுதவி [53]
ஷேக் பிகாரி மருத்துவக் கல்லூரி 2019 ஹசாரிபாக் வினோபா பாவே பல்கலைக்கழகம் மாநில நிதியுதவி [54]

செவிலியர்[தொகு]

  • நர்சிங் பள்ளி (பொகாரோ பொது மருத்துவமனை)
  • நர்சிங் பள்ளி (டாடா முதன்மை மருத்துவமனை), ஜாம்ஷெட்பூர் [55]
  • செவிலியர் கல்லூரி, ரிம்ஸ், ராஞ்சி
  • நர்சிங் கல்லூரி (மத்திய மருத்துவமனை), தன்பாத்
  • தன்பாத் செவிலியர் கல்லூரி (அஸ்ரஃபி மருத்துவமனை) [56]
  • புளோரன்ஸ் செவிலியர் கல்லூரி, இர்பா (ராஞ்சி) [57]
  • பாராமெடிக்கல் துறை, நேதாஜி சுபாஸ் பல்கலைக்கழகம், ஜாம்ஷெட்பூர் [58]
  • பழங்குடியினர் நர்சிங் கல்லூரி, நமக்கும் (ராஞ்சி)
  • மெட்டாஸ் அட்வென்டிஸ்ட் கல்லூரி (செவன்த்-டே அட்வென்டிஸ்ட் மருத்துவமனை), ராஞ்சி [59]
  • செயின்ட் பர்னபாஸ் மருத்துவமனை செவிலியர் கல்லூரி, ராஞ்சி [60]
  • மகாதேவி பிர்லா செவிலியர் நிறுவனம், மஹிலாங் (ராஞ்சி) [61]

பாலிடெக்னிக் & சிறுகுறு கல்வி நிறுவனங்கள்[தொகு]

  • அல் கபீர் பல்தொழில்நுட்ப நிறுவனம், ஜாம்ஷெட்பூர்
  • பாலிடெக்னிக் துறை, நேதாஜி சுபாஸ் பல்கலைக்கழகம், ஜாம்ஷெட்பூர் [62]
  • அரசு பெண்கள் பாலிடெக்னிக், பொகாரோ [63]
  • அரசு பெண்கள் பல்தொழில்நுட்ப நிறுவனம், கம்ஹாரியா
  • அரசு பாலிடெக்னிக், குத்ரி, பொகாரோ [64]
  • அரசு பல்தொழில்நுட்ப நிறுவனம், தன்பாத் [65]
  • அரசு பல்தொழில்நுட்ப நிறுவனம், நிர்சா [65]
  • அரசு பல்தொழில்நுட்ப நிறுவனம், பாகா (முந்தைய சுரங்க நிறுவனம் பாகா), நிறு. 1905.
  • மதுபூர் பல்தொழில்நுட்ப நிறுவனம், கல்லூரி [66]
  • அரசு பல்தொழில்நுட்ப நிறுவனம், ராஞ்சி
  • அரசு பல்தொழில்நுட்ப நிறுவனம், ஆதித்யபூர்
  • அரசு பல்தொழில்நுட்ப நிறுவனம், கர்சவான்
  • கண்டோலி தொழில்நுட்ப நிறுவனம், கிரிடிஹ்
  • பெமியா ரிஷிகேசு தொழில்நுட்ப நிறுவனம் [67]
  • வித்யா நினைவு தொழில்நுட்ப நிறுவனம்[42]
  • சேவியர் பல்தொழில்நுட்ப நிறுவ்னம், நம்கும்[68]
  • சுபாஷ் தொழில்நுட்ப நிறுவனம், கிரிதிஹ் [69]
  • கும்லா பல்தொழில்நுட்ப கல்லூரி
  • சந்தில் பல்தொழில்நுட்ப பள்ளி
  • சில்லி பல்தொழில்நுட்ப நிறுவனம்
  • பாகூர் பல்தொழில்நுட்ப நிறுவனம்[70]
  • ராம்கோவிந்த் தொழில்நுட்ப நிறுவனம், கோடெர்மா [71]
  • இந்தோ-டானிஷ் கருவி அறை, ஜாம்ஷெட்பூர்[72]
  • ஜார்கண்ட் எம். எசு. எம். ஈ. கருவி அறை, தடிசில்வாய் (ராஞ்சி) [73]
  • அரசு கருவி அறை மற்றும் பயிற்சி மையம், தும்கா [74]
  • பானோ மாதிரி பட்டக் கல்லூரி, பானோ [75]
  • அரசு தொழில்துறை பயிற்சி நிறுவனம், ஜாம்ஷெட்பூர்
  • பெண்களுக்கான அரசாங்க தொழில்துறை பயிற்சி மையம் ஜமேஷத்பூர் [76]
  • ஆர். டி. டாட்டா தொழில்நுட்ப கல்வி மையம், ஜம்சேத்பூர்
  • டாட்டா எக்கு தொழில்நுட்ப நிறுவனம், ஜம்சேத்பூர்

ஆராய்ச்சி நிறுவனங்கள்[தொகு]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Central University of Jharkhand". cuj.ac.in. பார்க்கப்பட்ட நாள் 7 January 2021.
  2. "Jharkhand lab". பார்க்கப்பட்ட நாள் 2021-06-12.
  3. "IIT (ISM) Dhanbad". iitism.ac.in. பார்க்கப்பட்ட நாள் 7 January 2021.
  4. "AIIMS Deoghar". aiimsdeoghar.edu.in. பார்க்கப்பட்ட நாள் 7 January 2021.
  5. "IIIT Ranchi". iiitranchi.ac.in. பார்க்கப்பட்ட நாள் 7 January 2021.
  6. "NIT Jamshedpur". nitjsr.ac.in. பார்க்கப்பட்ட நாள் 7 January 2021.
  7. "IIM Ranchi". iimranchi.ac.in. பார்க்கப்பட்ட நாள் 7 January 2021.
  8. "NIFFT Ranchi". nifft.ac.in. பார்க்கப்பட்ட நாள் 7 January 2021.
  9. "Central Institute of Psychiatry". cipranchi.nic.in. பார்க்கப்பட்ட நாள் 7 January 2021.
  10. "NUSRL Ranchi". nusrlranchi.ac.in/. பார்க்கப்பட்ட நாள் 7 January 2021.
  11. "Overview". bitmesra.ac.in. Birla Institute of Technology, Mesra. Archived from the original on 7 July 2011. பார்க்கப்பட்ட நாள் 20 July 2011.
  12. "Binod Bihari Mahto Koylanchal University :: Dhanbad". bbmku.org.in. Binod Bihari Mahto Koylanchal University. பார்க்கப்பட்ட நாள் 3 March 2019.
  13. "Welcome to Birsa Agricultural University". baujharkhand.org. Birsa Agricultural University. பார்க்கப்பட்ட நாள் 20 July 2011.
  14. "Dr. Shyama Prasad Mukherjee University :: Ranchi". dspmu.ac.in. Dr. Shyama Prasad Mukherjee University. பார்க்கப்பட்ட நாள் 3 March 2019.
  15. "Jharkkhand University of Technology". jutranchi.ac.in/. Jharkhand University of Technology. பார்க்கப்பட்ட நாள் 7 January 2021.
  16. "University". kolhanuniversity.org. Kolhan University. பார்க்கப்பட்ட நாள் 20 July 2011.
  17. "Nilamber Pitamber University | Medininagar | Palamu | Jharkhand". npu.ac.in. Nilamber-Pitamber University. Archived from the original on 22 June 2011. பார்க்கப்பட்ட நாள் 20 July 2011.
  18. "Official Website of Ranchi University". ranchiuniversity.org.in. Ranchi University. பார்க்கப்பட்ட நாள் 20 July 2011.
  19. "Sido Kanhu Murmu University Dumka (Jharkhand)". skmu.edu.in. Sido Kanhu University. Archived from the original on 3 February 2009. பார்க்கப்பட்ட நாள் 20 July 2011.
  20. "Vinoba Bhave University :: Hazaribag". vbu.co.in. Vinoba Bhave University. பார்க்கப்பட்ட நாள் 20 July 2011.
  21. "Welcome to YBN University". ybnu.ac.in/. YBN University, Ranchi. பார்க்கப்பட்ட நாள் 15 February 2023.
  22. "Welcome to Capital University". Capitaluniversity.com/. Capital University, Koderma. பார்க்கப்பட்ட நாள் 19 December 2018.
  23. "The ICFAI University Jharkhand". iujharkhand.edu.in. ICFAI University Jharkhand, Ranchi. பார்க்கப்பட்ட நாள் 4 July 2011.
  24. "Jharkhand Rai University". jru.edu.in. Jharkhand Rai University, Ranchi. பார்க்கப்பட்ட நாள் 4 July 2011.
  25. "Welcome to SBU". sburanchi.ac.in. Sarala Birla University, Ranchi. பார்க்கப்பட்ட நாள் 4 July 2017.
  26. Gupta, K. A. (March 21, 2012). "First fishery college of state in Gumla". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-15.
  27. "Jharkhand govt to open seven agricultural degree colleges by 2017". The Indian Express (in அமெரிக்க ஆங்கிலம்). 2016-06-08. பார்க்கப்பட்ட நாள் 2020-04-15.
  28. "Guv to inaugurate Phulo-Jhano Dairy Technology College on August 19". http://newsjharkhand.com/?p=4138. 
  29. "Military trainer for cops". www.telegraphindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-17.
  30. "!!* Annada College Hazaribagh *!!". annadacollege.com. பார்க்கப்பட்ட நாள் 2020-04-17.
  31. "A.B.M. College Jamshedpur - A Constituent Unit Of Kolhan University". www.abmcollegejamshedpur.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2020-04-17.
  32. "Home". www.srirkmcollegegiridih.com. பார்க்கப்பட்ட நாள் 2020-04-17.
  33. "Welcome to Giridih College, Giridih, B.Ed., IA, I.Sc., BA, B.Com., B.Sc., Education". www.giridihcollege.com. பார்க்கப்பட்ட நாள் 2020-04-17.
  34. "R D B Mahila College". rdbmcollegedeoghar.com. பார்க்கப்பட்ட நாள் 2020-04-17.
  35. "Gyan Chand Jain Commerce College – A Postgraduate Constituent Unit of Kolhan University". gcjaincollege.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2020-04-17.
  36. "Kartik Oraon College, Gumla (Jharkhand)". www.kocollegegumla.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2020-04-17.
  37. "Yodh Singh Namdhari Mahila Mahavidyalaya". www.ysnmnpu.org.in. பார்க்கப்பட்ட நாள் 2020-04-17.
  38. "SSMSDC - Sukhdeo Sahay Madheswar Sahay Degree College". ssmsdc.org (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-05-18. பார்க்கப்பட்ட நாள் 2022-09-29.
  39. "Guru Gobind Singh Educational Society's Technical Campus". ggsestc.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2020-04-15.
  40. ucetvbuhzb.in http://ucetvbuhzb.in/. பார்க்கப்பட்ட நாள் 2020-04-15. {{cite web}}: Missing or empty |title= (help)
  41. "B.A. College of Engineering". www.bacet.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2020-04-15.
  42. 42.0 42.1 "Best Diploma in Engineering colleges in Ranchi, Jharkhand | Polytechnic College in Ranchi Jharkhand- VMIT Ranchi". vmitranchi.in. பார்க்கப்பட்ட நாள் 2020-04-15.
  43. "RTC Institute of Technology" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-15.
  44. "Nilaai Group of Institutions". www.nilaai.edu.in. பார்க்கப்பட்ட நாள் 2020-04-15.
  45. "Maryland Institute of Technology & Management". www.mditm.com. பார்க்கப்பட்ட நாள் 2020-04-15.
  46. "Home". www.iicm.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2020-04-17.
  47. "Institute of Science & Management Ranchi". ismr.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2020-04-17.
  48. "NSU Jamshedpur". nsuniv.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2020-06-06.
  49. "Dumka Medical College". Dumka Medical College.
  50. "MGM Medical College". MGM Medical College.
  51. "Palamu Medical College". Palamu Medical College.
  52. "Ranchi Medical College". Ranchi Medical College.
  53. "Patliputra Medical College". Patliputra Medical College.
  54. "Hazaribag Medical College". Hazaribag Medical College.
  55. "College of Nursing". www.tatamainhospital.com. பார்க்கப்பட்ட நாள் 2020-04-15.
  56. "Dhanbad School of Nursing - Asrafi Hospital | Dhanbad". Dhanbad School of Nursing (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-15.
  57. "Florence College of Nursing, Irba Ranchi". www.florenceinstirba.com. பார்க்கப்பட்ட நாள் 2020-04-15.
  58. "NSU Jamshedpur". nsuniv.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2020-06-06.
  59. "Metas Adventist College | Ranchi, Jharkhand". metasofsdaranchi.org. பார்க்கப்பட்ட நாள் 2020-04-15.
  60. "St. Barnabas Hospital College of Nursing". www.sbhcollegeofnursing.com. பார்க்கப்பட்ட நாள் 2020-04-15.
  61. "Mahadevi Birla Institute of Nursing and Clinical Technology". www.mbinct.com. பார்க்கப்பட்ட நாள் 2020-04-15.
  62. "NSU Jamshedpur". nsuniv.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2020-06-06.
  63. "Homepage - Government Women's Polytechnic Bokaro". Government Women’s Polytechnic Bokaro. பார்க்கப்பட்ட நாள் 2020-04-15.
  64. "Government Polytechnic Khutri". பார்க்கப்பட்ட நாள் 2020-04-15.
  65. 65.0 65.1 "GOVERNMENT POLYTECHNIC, DHANBAD" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-15.
  66. "Madhupur Polytechnic – Jharkhand" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-15.
  67. "Pemiya Risikesh Institute Of Technology". prit.org.in. பார்க்கப்பட்ட நாள் 2020-04-15.
  68. "Xavier Institute of Polytechnic and Technology – FIRST STEP TOWARDS ENGINEERING" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-15.
  69. "SIT GIRIDIH". sitgiridih.org. பார்க்கப்பட்ட நாள் 2020-04-15.
  70. "Polytechnic Pakur". pakurpolytechnic.ac.in/. பார்க்கப்பட்ட நாள் 2020-04-17.
  71. "Ramgovind Institute of Technology - Koderma". www.rgc.edu.in. பார்க்கப்பட்ட நாள் 2020-04-15.
  72. "INDO DANISH TOOL ROOM | MSME TOOL ROOM | JAMSHEDPUR". www.idtr.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2020-04-17.
  73. www.jgmsmetr.com http://www.jgmsmetr.com/. பார்க்கப்பட்ட நாள் 2020-04-17. {{cite web}}: Missing or empty |title= (help)
  74. "GTRTC Dumka". www.gtrtcdumka.com. பார்க்கப்பட்ட நாள் 2020-04-17.
  75. "Jharkhand Education News : झारखंड के सिमडेगा में मॉडल डिग्री कॉलेज का उद्घाटन, राज्यपाल बोलीं-शिक्षा के साथ-साथ शारीरिक रूप से भी मजबूत बनें महिलाएं".
  76. "Jharkhand Government ITI College List And Total Seats". StudentExam.in II Education and Job Updates (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-01.
  77. "Research Center, Ranchi". ICAR Research Complex for Eastern Region (ICAR-RCER), Patna (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-15.
  78. "Tribal atlas will be published by Dr Ram Dayal Munda Tribal Welfare Research Institute". www.telegraphindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-15.
  79. ":: BIHAR INSTITUTE OF MINING AND MINE SURVEYING | RANCHI | JHARKHAND | ::". bimmsranchi.co.in. பார்க்கப்பட்ட நாள் 2020-04-15.

வார்ப்புரு:Education in India