உள்ளடக்கத்துக்குச் செல்

சார்கண்டு இரக்சா சக்தி பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சார்கண்டு இரக்சா சக்தி பல்கலைக்கழகம்
வகைமாநிலப் பல்கலைக்கழகம்
உருவாக்கம்2016 (10 ஆண்டுகளுக்கு முன்னர்) (2016)
வேந்தர்ஜார்க்கண்ட் ஆளுநர்
துணை வேந்தர்பி. ஆர். கே. நாயுடு[1]
அமைவிடம்23°23′02″N 85°19′03″E / 23.3839994°N 85.31755°E / 23.3839994; 85.31755
வளாகம்நகரம்
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு
இணையதளம்www.jrsuranchi.com

சார்கண்டு இரக்சா சக்தி பல்கலைக்கழகம் (Jharkhand Raksha Shakti University) என்பது இந்தியாவின் சார்கண்டு மாநிலத்தில் ராஞ்சியில் அமைந்துள்ள ஒரு மாநில பல்கலைக்கழகம்[2] ஆகும். இது ஜார்கண்ட் ரக்சா சக்தி பல்கலைக்கழக சட்டம், 2016 மூலம் சார்கண்டு அரசாங்கத்தால் நிறுவப்பட்டது [3] இது கால்வல் அறிவியல் மற்றும் பாதுகாப்பு மேலாண்மைத் துறைகளில் படிப்புகளை வழங்குகிறது.

வரலாறு

[தொகு]

23 சனவரி 2016[4] இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கரால் பல்கலைக்கழகத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. ஐந்து பாடப்பிரிவுகளில் 179 மாணவர்களுடன் 4 அக்டோபர் 2016 அன்று பல்கலைக்கழகம் திறக்கப்பட்டது.[5]

மேலும் பார்க்கவும்

[தொகு]
  • இந்தியாவில் உள்ள மாநில பல்கலைக்கழகங்களின் பட்டியல்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Vice-Chancellor Message". www.jrsuranchi.com. Archived from the original on 26 ஜனவரி 2021. Retrieved 13 September 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "List of State Universities as on 29.06.2017" (PDF). University Grants Commission. 29 June 2017. Archived from the original (PDF) on 28 August 2017. Retrieved 1 July 2017.
  3. "Jharkhand Raksha Shakti University Act, 2016". Government of Jharkhand. Archived from the original on 12 மார்ச் 2017. Retrieved 8 July 2017.
  4. "Foundation stone laid for Jharkhand Raksha Shakti University". தி இந்து. 23 January 2016. Retrieved 8 July 2017.
  5. "Defence varsity opens doors today". Telegraph India. 4 October 2017. Retrieved 8 July 2017.

வெளி இணைப்புகள்

[தொகு]