உள்ளடக்கத்துக்குச் செல்

சாம்பல் முதுகு தையல்சிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Grey-backed tailorbird
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
சிசிடிகோலிடே
பேரினம்:
ஆர்த்தோமசு
இனம்:
O. derbianus
இருசொற் பெயரீடு
Orthotomus derbianus
Moore, F, 1855

சாம்பல் முதுகு தையல்சிட்டு (Grey-backed tailorbird)(ஆர்த்தோமசு டெர்பியனசு) என்பது "பழைய உலக சிலம்பன்" கூட்டங்களில் முன்பு வைக்கப்பட்ட ஒரு பறவையாகும். ஆனால் இப்போது இது சிசுடிகோலிடே குடும்பத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதன் தாயகம் பிலிப்பீன்சு தீவுகளான பலவான், லூசோன் மற்றும் கட்டன்வனேசு ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International (2017). "Orthotomus derbianus". IUCN Red List of Threatened Species 2017: e.T22714994A118737310. doi:10.2305/IUCN.UK.2017-3.RLTS.T22714994A118737310.en. https://www.iucnredlist.org/species/22714994/118737310. பார்த்த நாள்: 12 November 2021.