சாம்பல் பாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாம்பல் பாறு
புதைப்படிவ காலம்:Miocene-recent [1]
Buitre negro (1).jpg
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வரிசை: அசிபித்ரிபார்மசு
குடும்பம்: பாறு
பேரினம்: Aegypius
இனம்: A. monachus
இருசொற் பெயரீடு
Aegypius monachus
லின்னேயசு, 1766
AegypiusMonachusIUCNver2019 1.png
Range of A. monachus     Breeding      Resident      Passage      Non-breeding     Extinct     Extant & Reintroduced (resident)
வேறு பெயர்கள்

Vultur monachus Linnaeus, 1766

சாம்பல் பாறு[3] [Cinereous vulture (Aegypius monachus)] அல்லது ஊதாமுகப் பாறு[4] என்பது ஐரோப்பா, மத்திய கிழக்காசியா மற்றும் ஆசியப் பகுதிகளில் இனப்பெருக்கம் செய்யும் ஒரு தொல்லுலகப் பாறு ஆகும். இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் அச்சுறு நிலையை அண்மித்த இனமாகக் (NT) குறிப்பிடப்பட்டுள்ளது.

உடலமைப்பும் கள அடையாளங்களும்[தொகு]

பரவலும் வாழிடமும்[தொகு]

பரவல்[5][தொகு]

தென் பேலியார்க்டிக் (ஐபீரியா, தென்கிழக்கு பிரான்சு), பேலியாரிக் தீவுகள், பால்கன் பகுதி, துருக்கி, காகேசசு, ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், தென்மேற்கு காஷ்மீர் வழியாக தெற்கு சைபீரியா, மங்கோலியா, வடகிழக்கு சீனா வரை.

குளிர்காலத்தில் தெற்கு நோக்கிய வலசை போகும் பகுதிகள்: மத்திய கிழக்கு ஆசியா, தென் பாகிஸ்தான், வட இந்தியா (சிறிய எண்ணிக்கையில் தென்னிந்தியப் பகுதிகள்), நேபாளம், சிறிய எண்ணிக்கையில் கிழக்கு சீனா மற்றும் கொரியா.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Aegypius monachus Linnaeus 1766 (cinereous vulture)". Fossilworks.org. 2021-06-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-06-07 அன்று பார்க்கப்பட்டது.
  2. BirdLife International (2013). "Aegypius monachus". IUCN Red List of Threatened Species 2013. https://www.iucnredlist.org/details/22695231/0. பார்த்த நாள்: 26 November 2013. 
  3. "அழியும் பாறுகளை எப்படி பாதுகாக்கப் போகிறோம்?". 07 சூன் 2021 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |access-date= (உதவி)
  4. பாரதிதாசன், சு. (2019). பாறு கழுகுகளும் பழங்குடியினரும் ... உயிர் பதிப். பக். 61
  5. "Distribution (Cinereous Vulture) -- BOW". 07 June 2021 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |access-date= (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்பல்_பாறு&oldid=3553445" இருந்து மீள்விக்கப்பட்டது