சாம்பல் தலை தேன்சிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாம்பல் தலை தேன்சிட்டு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
டெ. ஆக்சிலேரிசு
இருசொற் பெயரீடு
டெலியோர்னிசு ஆக்சிலேரிசு
ரெய்ச்செனோவ், 1893
வேறு பெயர்கள்
  • ஆந்த்ரெப்டிசு ஆக்சிலேரிசு
  • ஆந்த்ரெப்டிசு பிராசெரி ஆக்சிலேரிசு
  • டெலியோர்னிசு ஆக்சிலேரிசு

சாம்பல் தலை தேன்சிட்டு (Grey-headed sunbird)(டெலியோர்னிசு ஆக்சிலேரிசு) என்பது சிறிய வகை பேசரின் குருவி ஆகும். இது காங்கோ மக்களாட்சி குடியரசு மற்றும் மேற்கு உகாண்டாவில் உள்ள காடுகளில் வாழ்கின்றது.

இந்த தேன்சிட்டு பிரேசரின் தேன்சிட்டின் துணையினமாகக் கருதப்படுகிறது. சில நேரங்களில் இரண்டு சிற்றினங்களும் ஆந்த்ரெப்டசிசு பேரினத்தின்கீழ் வைக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Deleornis axillaris". IUCN Red List of Threatened Species 2016: e.T103792599A104232364. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T103792599A104232364.en. https://www.iucnredlist.org/species/103792599/104232364. பார்த்த நாள்: 12 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்பல்_தலை_தேன்சிட்டு&oldid=3476981" இலிருந்து மீள்விக்கப்பட்டது