சாம்பல் கழுத்து மாங்குயில்
Appearance
சாம்பல் கழுத்து மாங்குயில் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | ஓ. போர்சுதெனி
|
இருசொற் பெயரீடு | |
ஓரியோலசு போர்சுதெனி (போனாபர்த்தே, 1850) | |
வேறு பெயர்கள் | |
மைமெட்டா போர்சுதெனி |
சாம்பல் கழுத்து மாங்குயில் (Grey-collared oriole)(ஓரியோலசு போர்சுதெனி), அல்லது சீரம் மாங்குயில் ஓரியோலிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது சீரமில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.
இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2018). "Oriolus forsteni". IUCN Red List of Threatened Species 2018: e.T22706353A130374545. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22706353A130374545.en. https://www.iucnredlist.org/species/22706353/130374545. பார்த்த நாள்: 16 November 2021.