சாதா உள்ளான்
சாதா உள்ளான் | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பறவை |
துணைவகுப்பு: | பறவை |
உள்வகுப்பு: | Neognathae |
பெருவரிசை: | Neoaves |
வரிசை: | சரத்ரீபார்மசு |
துணைவரிசை: | Scolopaci |
குடும்பம்: | Scolopacidae |
பேரினம்: | Actitis |
இனம்: | A. hypoleucos |
இருசொற் பெயரீடு | |
Actitis hypoleucos (L., 1758) | |
வேறு பெயர்கள் | |
Tringa hypoleucos L. 1758 |
சாதா உள்ளான் என்பது (common sandpiper, Actitis hypoleucos) உள்ளான் வகையைச் சேர்ந்த பரவலாகக் காணப்படும் நீர்க்கரை பறவையாகும். இது ஒன்றிரண்டு பறவைகளுடன் சேர்ந்து திரியக்கூடியது. இப்பறவை சிறு காடையின் பருமன் இருக்கும். இது கொஞ்சம் பச்சை கலந்த தவிட்டு நிற முதுகும், வெண்மையான அடிப்பாகம் உடையது. முன் கழுத்தில் சில கருங்கோடுகள் இருக்கும்.
மேற்கோள்[தொகு]
- ↑ பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Actitis hypoleucos". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 26 November 2013 அன்று பார்க்கப்பட்டது.