சம்கவுர் சாகிப் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சம்கவுர் சாகிப்
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்பஞ்சாப்
மாவட்டம்ரூப்நகர் மாவட்டம்
மொத்த வாக்காளர்கள்197,330 (2022)
ஒதுக்கீடுபட்டியல் பழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
டாக்டர் சரண்ஜித் சிங்[1]
கட்சிஆம் ஆத்மி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

சம்கவுர் சாகிப் சட்டமன்றத் தொகுதி (தொகுதி வரிசை எண்:51) என்பது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி ரூப்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2] இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த டாக்டர் சரண்ஜித் சிங் ஆவார். 2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் 70,248 வாக்குகள் பெற்ற இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சரன்ஜித்சிங் ஜன்னி என்பவரை 7,942 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Punjab Election 2022: Complete List of AAP Candidates, Check Names HERE". www.india.com (in ஆங்கிலம்). Archived from the original on 22 January 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-01-22.
  2. "List of Punjab Assembly Constituencies" (PDF). Archived from the original (PDF) on 23 April 2016. பார்க்கப்பட்ட நாள் 19 July 2016.