சமுத்திரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் செந்தோட்டியம்மன் அய்யனார் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் செந்தோட்டியம்மன் அய்யனார் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருச்சிராப்பள்ளி
அமைவிடம்:சமுத்திரம், மணப்பாறை வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருவரங்கம்
மக்களவைத் தொகுதி:திருச்சிராப்பள்ளி
கோயில் தகவல்
மூலவர்:சுந்தரேஸ்வரர்
தாயார்:.. மீனாட்சி
சிறப்புத் திருவிழாக்கள்:காப்புகட்டும் திருவிழா
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

சமுத்திரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் செந்தோட்டியம்மன் அய்யனார் கோயில் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமுத்திரம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் சுந்தரேஸ்வரர், .. மீனாட்சி சன்னதிகளும், விநாயகர் உபசன்னதியும் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. வைகாசி மாதம் காப்புகட்டும் திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]