சமீஉல்லா கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சமீஉல்லாஹ் கான்
பாக்கித்தானின் கொடி பாக்கித்தான்
இவரைப் பற்றி
முழுப்பெயர் சமீஉல்லாஹ் கான்
பிறப்பு 4 ஆகத்து 1982 (1982-08-04) (அகவை 35)
பாக்கித்தான்
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை இடதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 161) சனவரி 21, 2008: எ சிம்பாப்வே
கடைசி ஒருநாள் போட்டி சனவரி 24, 2008:  எ சிம்பாப்வே
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
ஒ.நா முதல்தர ஏ-தர T20
ஆட்டங்கள் 2 66 46 24
ஓட்டங்கள் 334 83 12
துடுப்பாட்ட சராசரி 6.95 7.54 12.00
100கள்/50கள் –/– –/– –/– –/–
அதிக ஓட்டங்கள் 24 10 6*
பந்து வீச்சுகள் 120 12,083 2,293 510
இலக்குகள் 299 55 34
பந்துவீச்சு சராசரி 19.14 28.87 18.79
சுற்றில் 5 இலக்குகள் 15
ஆட்டத்தில் 10 இலக்குகள் 3
சிறந்த பந்துவீச்சு 7/55 4/23 4/27
பிடிகள்/ஸ்டம்புகள் –/– 17/– 6/– 12/–

சனவரி 21, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

சமீஉல்லாஹ் கான் (Samiullah Khan ), பிறப்பு: ஆகத்து 4 1982, பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்). இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் இரண்டில் கலந்து கொண்டுள்ளார். 2008 இல் சிம்பாப்வே அணிக்கெதிரான ஆட்டத்தில் பாக்கித்தான் அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமீஉல்லா_கான்&oldid=2261199" இருந்து மீள்விக்கப்பட்டது