சனவரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Gowtham Sampath (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:38, 16 சனவரி 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
<< சனவரி 2024 >>
ஞா தி செ பு வி வெ
1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30 31
MMXXIV

சனவரி (January, ஜனவரி, யனவரி) கிரெகொரியின் நாட்காட்டியின் முதல் மாதமாகும். பொதுவாக இம்மாதம் தமிழ் மாதமாகிய மார்கழியின் மத்தியில் துவங்கி தை மாதத்தின் மத்தியில் முடியும். சனவரி மாதம் 31 நாட்களைக் கொண்டது.

இது ரோமனிய மன்னர் ஜனஸின் பெயரிலிருந்து தனது பெயரை பெற்றுள்ளது. ரோமன் இதிகாசத்தில் 'துவக்கங்களின் கடவுளாக' காணப்பட்ட ஜானஸ்லானுரியஸ் என்ற கடவுளின் பெயரே கிரிகோரியன் காலண்டரின் முதல் மாதமான ஜனவரிக்கு வழங்கப்படுகிறது.

நிகழ்வுகள்

சிறப்பு நாட்கள்

சனவரி | பிப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | சூன் | சூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | திசம்பர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சனவரி&oldid=2632726" இலிருந்து மீள்விக்கப்பட்டது