உள்ளடக்கத்துக்குச் செல்

சண்டை விளையாட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சண்டை விளையாட்டு எனப்படுவது ஒழுக்க விதிமுறைகளுக்கு ஒழுங்கி இரு விளையாட்டு வீரர்கள் சண்டை செய்வதைக் குறிக்கும். சண்டை செயற்திறன்களை முன்னிறுத்திய விளையாட்டுக்கள் பண்டை மனித வரலாற்றில் இருந்து தொடர்ந்து இருந்து வருகின்றன. சண்டை விளையாட்டுக்களில் நேரடியாக போட்டியாளர்கள் கைகலப்பில் ஈடுபடுவர். இந்த விளையாட்டுக்களை தற்காப்புக் கலைகளில் இருந்து வேறுபடுத்தியே வகைப்படுத்துவர்.[1][2][3]

பட்டியல்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Boxing". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் May 12, 2018.
  2. Brownell, Susan Elaine (1990). The olympic movement on its way into Chinese culture (in ஆங்கிலம்). University of California, Santa Barbara. pp. 29, 63. In both ancient China and Greece, the most popular sports were probably wrestling, boxing, and combinations thereof (Greek pankration, Chinese leitai). The same might be argued for ancient Egypt, India and Japan. [...] In both ancient China and Greece, the no-holds-barred combat sport (Greek pankration, Chinese leitai) was probably the most popular one.
  3. "History of Amateur Boxing" (in en). Team USA இம் மூலத்தில் இருந்து April 24, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120424232359/http://www.teamusa.org/USA-Boxing/About-Us/History-of-Amateur-Boxing.aspx. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சண்டை_விளையாட்டு&oldid=3893783" இலிருந்து மீள்விக்கப்பட்டது