முயாய் தாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முயாய் தாய்
Muay Thai
(มวยไทย)
Muay logo.jpg
Joe Schilling vs. Kaoklai Kaennorsing.jpg
அமெரிக்கா எதிர் தாய்லாந்து
வேறு பெயர்தாய் குத்துச் சண்டை
நோக்கம்தாக்குதல்
தோன்றிய நாடுதாய்லாந்து தாய்லாந்து
Parenthoodமுயாய் போராங்
ஒலிம்பிய
விளையாட்டு
இல்லை
Official websitehttp://wmcmuaythai.org http://ifmamuaythai.org

முயாய் தாய் (Muay Thai) என்பது ஒரு சண்டை விளையாட்டு. தாய்லாந்தை தாயகமாகக் கொண்ட இது பல நெருக்கிப் பிடிக்கும் நுட்பங்களுடன் தாக்கும் நுட்பம் கொண்டது. தாய்லாந்தின் தேசிய விளையாட்டான இது அண்டை நாடுகளிலுள்ள சண்டைக் கலைகளுடன் ஒத்த தன்மை கொண்டது.[1][2][3][4]

முயாய் எனும் சொல் ஒன்றாக கட்டுவதற்கு எனும் பொருள்படும் மாவ்யா என்ற சமக்கிருதச் சொல்லிலிருந்து உருவானது. முயாய் தாய் எட்டு மூட்டுகளின் கலை அல்லது எட்டு மூட்டுகளின் அறிவியல் எனவும் அழைக்கப்படும்.

மூலம்[தொகு]

காலுதைச்சண்டையின் பல வடிவங்கள் தென்கிழக்காசியாவில் பயிலப்பட்டு வந்தன. சீன மற்றும் இந்திய சண்டைக் கலைகளின் அடிப்படையில்,[5] ஆயிரம் வருடங்களுக்கு முன் இதன் முறைகள் அமைந்தன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Fighting into the night". Malaysia Star. http://thestar.com.my/news/story.asp?sec=lifefocus&file=/2010/6/19/lifefocus/6483023. பார்த்த நாள்: 2010-12-07. 
  2. Colman, David (2005-01-09). "It's Hand-to-Hand for a Keeper of Faces". New York Times. http://www.nytimes.com/2005/01/09/fashion/09POSS.html?scp=1&sq=muay%20thai&st=cse. பார்த்த நாள்: 2010-08-10. 
  3. Fuller, Thomas (2007-09-16). "Sugar and Spice and a Vicious Right: Thai Boxing Discovers Its Feminine Side". New York Times. http://www.nytimes.com/2007/09/16/world/asia/16thai1.html?scp=3&sq=muay%20thai&st=cse. பார்த்த நாள்: 2010-08-10. 
  4. Perry, Alex (2001-06-11). "Fighting for Their Lives". டைம். http://www.time.com/time/magazine/article/0,9171,129010,00.html. பார்த்த நாள்: 2010-12-07. 
  5. Donn F. Draeger and Robert W. Smith (1981). Comprehensive Asian Fighting Arts. Kodansha International. 
Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
முயாய் தாய்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முயாய்_தாய்&oldid=2222927" இருந்து மீள்விக்கப்பட்டது