சங்க இலக்கியத்தில் மலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சங்க இலக்கியத்தில் மலைகளைப் பற்றிய செய்திகள் வருகின்றன. குன்று, வரை என்று அவை குறிப்பிடப்படுகின்றன. அந்த மலைப்பகுதியில் வாழ்ந்த மக்களைப் பற்றியும், அப்பகுதியை ஆண்ட அரசனைப் பற்றியும், அந்த மலையின் நிலவளம் பற்றியும் குறிப்புகள் வருகின்றன. அந்த மலைகளின் பெயர்கள் இங்குத் தொகுத்துக் காட்டப்படுகின்றன.
இங்குக் காணப்படும் ஒவ்வொரு மலையைப் பற்றியும் சங்கப்பாடல்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் தனித்தனியே பாடல் மேற்கோள்களுடன் இங்கு விரியும்.

அ வரிசை[தொகு]

 1. அதங்கோடு
 2. அதலைக்குன்றம்
 3. அயிரை
 4. ஆரியர் பொன்படு நெடுவரை
 5. இமயமலை - தமிழ் இலக்கியங்களில் இமயம்
 6. இருங்குன்றம்
 7. எருமை இருந்தோட்டி
 8. ஏரகம்
 9. ஏழில் நெடுவரை

க வரிசை[தொகு]

 1. கண்டீரம்
 2. கவிரம்
 3. (கிரவுஞ்சமலை) புள்ளொடு பெயரிய பொருப்பு \ குருகொடு பெயர் பெற்ற வரை
 4. குடமலை
 5. குடவரை (கொல்லிமலை)
 6. குடுமி - சங்கநூல் குறிப்பு
 7. குதிரை
 8. குன்றூர்
 9. கொல்லி

ச வரிசை[தொகு]

 1. (சிராப்பள்ளி) உறந்தைக் குணாஅது குன்றம்
 2. செருப்பு மலை மிதியல் செருப்பு
 3. சேய் முன்றம்
 4. சையம்

த வரிசை[தொகு]

 1. தேமுது குன்றம்
 2. தோட்டி
 3. தோன்றி (மலை)

ந வரிசை[தொகு]

 1. நவிரம் (மலை)
 2. நன்றா
 3. நெடியோன் குன்றம்
 4. நேரி

ப வரிசை[தொகு]

 1. பரங்குன்றம்
 2. பல்குன்றக் கோட்டம்
 3. பறம்பு
 4. பெருங்குன்று
 5. பொதியம்
 6. பொதினி (பழனிமலை) (அறுகோட்டு யானைப் பொதினி \ அகநானூறு பாடல் 1)
 7. பொன்படு நெடுவரை

ம வரிசை[தொகு]

 1. முதிரம்

வ வரிசை[தொகு]

 1. விச்சி
 2. வென்வேலான் குன்று
 3. வேங்கடம்

உசாத்துணை[தொகு]

 • அறிஞர் கழகம் ஆய்ந்து வழங்கிப், பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை தொகுத்துப் பதிப்பித்த சங்க இலக்கியம் (பாட்டும் உரையும்) நூலின் (முதற்பதிப்பு 1940, இரண்டாம் பதிப்பு 1967) இறுதியில் சிறப்புப்பெயர் அகராதி என்னும் தலைப்பின் கீழ்த் தரப்பட்டுள்ள பெயர்ப்பட்டியலிலிருந்து தொகுக்கப்பட்டு உரிய பாடல்களை ஒப்புநோக்கி இந்தக் கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.
 • INDEX DES MOTS DE LA LITERATURE TAMOULE ANCIENNE (1970) (சங்கநூல் சொல்லடைவு)

சங்க இலக்கியத்தில் மலைகள்