கிரவுஞ்சமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குருகொடு பெயர் பெற்ற வரையைக் கிரவுஞ்சமலை என்று குறிப்பிடுகின்றனர். இது இப்போதுள்ள விந்திய-சாத்புரா மலைக்குன்றுகளாகும்.

முருகன் இந்த மலையை வேலெறிந்து நொறுக்கினாராம். நாவலந்தண்பொழில், [1] வடமொழி பேசும் நாடு [2] ஆகிய இரண்டுக்கும் இடையே இந்த மலை இருந்த்தாம்.[3] [4]

அடிக்குறிப்பு[தொகு]

  1. தமிழகமாகிய தென்னகம்
  2. வடநாடு
  3. மாய அவுணர் மருங்கு அறத் தபுத்தவேல், நாவலந்தண்பொழில் வடமொழி ஆயிடைக் குருகொடு பெயர்பெற்ற மால்வரை உடைத்து, மலையாற்றுப்படுத்த மூவிரு கயந்தலை - பரிபாடல் 5-9
  4. குருகு எறி வேலோய் – பரிபாடல் 19-36
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரவுஞ்சமலை&oldid=1706300" இலிருந்து மீள்விக்கப்பட்டது