கோல் கும்பாஸ் விரைவுவண்டி
Appearance
16535/16536 எண் கொண்ட கோல் கும்பாஸ் விரைவுவண்டி, இந்திய இரயில்வேயினால் இயக்கப்படுகிறது. இது சோலாப்பூர் முதல் மைசூர் வரை சென்று திரும்பும். மொத்தமாக 965 கிமீ தொலைவை 21 மணி 10 நிமிடங்களில் கடக்கிறது.
வழித்தடம்
[தொகு]- சோலாப்பூர்
- ஹோட்கி
- பிஜாப்பூர்
- பாகேவாடி
- அல்மட்டி
- பாகல்கோட்
- குளேடகுட்டா
- பதாமி
- ஹோலே அலுர்
- கதக்
- அண்ணிகேரி
- ஹுப்பள்ளி சந்திப்பு
- ஆவேரி
- ராணேபென்னுர்
- ஹரிஹர்
- தாவண்கரே
- சிகஜஜுர்
- பிருர்
- அரசிகேரே
- தும்கூர்
- யஸ்வந்தபூர்
- பெங்களூர்
- கேனகிரி
- ராமநகர்
- சன்னபட்டணா
- மட்டுர்
- மண்டியா
- பாண்டவபுரா
- மைசூர் சந்திப்பு