ஆவேரி
தோற்றம்
ஆவேரி
ಹಾವೇರಿ ஹாவேரி | |
|---|---|
நகரம் | |
சித்தேசுவரர் கோயில் | |
| நாடு | |
| மாநிலம் | கருநாடகம் |
| பகுதி | பயாலுசீமை |
| மாவட்டம் | ஆவேரி |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 26.19 km2 (10.11 sq mi) |
| ஏற்றம் | 571 m (1,873 ft) |
| மக்கள்தொகை | |
| • மொத்தம் | 55,913 |
| • அடர்த்தி | 2,134.89/km2 (5,529.3/sq mi) |
| மொழி | |
| • அலுவல் | கன்னடம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
| PIN | 581 110 |
| தொலைபேசிக் குறியீடு | 08375 |
| வாகனப் பதிவு | KA-27 |
ஆவேரி என்பது இந்திய மாநிலமான கர்நாடகாவில் உள்ள நகரங்களுள் ஒன்று. இது ஆவேரி மாவட்டத்தின் தலைநகராகும்.[1] இந்த ஊரின் பெயர் பாம்பின் இடம் என்று பொருள்படும் கன்னடச் சொற்களான ஹாவு, கேரி என்பதில் இருந்து தோன்றியது. இங்கு ஏலக்காய் தோட்டம் உள்ளது இது ஹூப்ளி, தாவண்கரே நகரங்களுக்கு இடையில் உள்ளது.
வரலாறு
[தொகு]இது முற்காலத்தில் மேலைச் சாளுக்கியர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. கதம்ப வம்சத்தினரும், போசள அரசர்களும் சில காலத்திற்கு இப்பகுதியை ஆண்டனர்.
சான்றுகள்
[தொகு]- ↑ "Karnataka, The Tourist Paradise". Archived from the original on 2009-03-04. Retrieved 2008-10-17.
