கோபாச்சல சமணக் குடைவரைகள்
Appearance
கோபாச்சல மலை கோபாச்சல சமணக் குடைவரைகள் | |
---|---|
ஆதிநாதர் | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | குவாலியர் கோட்டை |
புவியியல் ஆள்கூறுகள் | 26°12′55.1″N 78°10′02.9″E / 26.215306°N 78.167472°E |
சமயம் | சமணம் |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
மாவட்டம் | குவாலியர் |
கோபாச்சல சமணக் குடைவரைகள் (Gopachal rock-cut Jain monuments), இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியர் கோட்டையில் அமைந்துள்ளது. இச்சமணக் குடைவரைகள் கிபி 7-ஆம் நூற்றாண்டு முதல் 15-ஆம் நூற்றாண்டு வரை நிறுவப்பட்டது. இக்குடைவரைகளை குவாலியரை ஆண்ட தோமரா வம்சத்தினர் முதலில் எழுப்பினர்.
இக்குடைவரைகளில் தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் நின்ற கோலத்திலும்; அமர்ந்த கோலத்திலும் உள்ளது. இக்குடைவரைகளை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் பராமரிக்கிறது. [1][2][3] இதன் வடக்குப் பகுதியில் சமணத் தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் கொண்ட சித்தாச்சல சமணக் குடைவரைகள் உள்ளது.
இக்குடைவரைகளில் ரிசபநாதர், நேமிநாதர், பார்சுவநாதர், மகாவீரர் போன்ற தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் உள்ளது. [1][4][1]
படக்காட்சிகள்
[தொகு]-
ரிசபதேவர் புகைப்படம், 1895
-
தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள்
-
அமர்ந்த நிலையில் தியானிக்கும் தீர்த்தங்கரர்களின் சிற்பம்
-
பார்சுவநாதர் சிற்பம்
இதனையும் காண்க
[தொகு]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Kurt Titze; Klaus Bruhn (1998). Jainism: A Pictorial Guide to the Religion of Non-violence. Motilal Banarsidass. pp. 106–110. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-1534-6.
- ↑ Group of temples at Batesar, ASI Bhopal Circle (2014)
- ↑ Naresar Temples, ASI Bhopal Circle (2014)
- ↑ Gwalior Fort, Archaeological Survey of India, Bhopal Circle, India (2014)