கோபாச்சல சமணக் குடைவரைகள்

ஆள்கூறுகள்: 26°12′55.1″N 78°10′02.9″E / 26.215306°N 78.167472°E / 26.215306; 78.167472
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோபாச்சல மலை
கோபாச்சல சமணக் குடைவரைகள்
ஆதிநாதர்
ஆதிநாதர்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்குவாலியர் கோட்டை
புவியியல் ஆள்கூறுகள்26°12′55.1″N 78°10′02.9″E / 26.215306°N 78.167472°E / 26.215306; 78.167472
சமயம்சமணம்
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்குவாலியர்

கோபாச்சல சமணக் குடைவரைகள் (Gopachal rock-cut Jain monuments), இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியர் கோட்டையில் அமைந்துள்ளது. இச்சமணக் குடைவரைகள் கிபி 7-ஆம் நூற்றாண்டு முதல் 15-ஆம் நூற்றாண்டு வரை நிறுவப்பட்டது. இக்குடைவரைகளை குவாலியரை ஆண்ட தோமரா வம்சத்தினர் முதலில் எழுப்பினர்.

இக்குடைவரைகளில் தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் நின்ற கோலத்திலும்; அமர்ந்த கோலத்திலும் உள்ளது. இக்குடைவரைகளை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் பராமரிக்கிறது. [1][2][3] இதன் வடக்குப் பகுதியில் சமணத் தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் கொண்ட சித்தாச்சல சமணக் குடைவரைகள் உள்ளது.

இக்குடைவரைகளில் ரிசபநாதர், நேமிநாதர், பார்சுவநாதர், மகாவீரர் போன்ற தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் உள்ளது. [1][4][1]

படக்காட்சிகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Gopachal
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Kurt Titze; Klaus Bruhn (1998). Jainism: A Pictorial Guide to the Religion of Non-violence. Motilal Banarsidass. பக். 106–110. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-208-1534-6. https://books.google.com/books?id=loQkEIf8z5wC. 
  2. Group of temples at Batesar, ASI Bhopal Circle (2014)
  3. Naresar Temples, ASI Bhopal Circle (2014)
  4. Gwalior Fort, Archaeological Survey of India, Bhopal Circle, India (2014)

வெளி இணைப்புகள்[தொகு]