கோபனாவன் பல்கலைக்கழகம்
Københavns Universitet | |
இலத்தீன்: [Universitas Hafniensis] error: {{lang}}: text has italic markup (உதவி) | |
குறிக்கோளுரை | Coelestem adspicit lucem (இலத்தீன்) |
---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | கழுகு வானுலக ஒளியைப் பார்க்கிறது |
வகை | பொதுப் பல்கலைக்கழகம் |
உருவாக்கம் | 1479 |
நிதிநிலை | தானிசு குரோனே (DKK) 7,803,414,000 ($1.4 பில்லியன்) (2011)[1] |
தலைமை ஆசிரியர் | ரால்ஃப் எம்மிங்க்சென் |
நிருவாகப் பணியாளர் | ~ 7,000 ~ 5,500 முழு நேரப் பணியாளர்கள் |
மாணவர்கள் | 37,869 (2011) |
பட்ட மாணவர்கள் | 21,872 (2011) |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 15,997 (2011) |
2,843 (2011) | |
அமைவிடம் | கோபனாவன், டென்மார்க் ![]() |
வளாகம் | நகர வளாகம், வடக்கு வளாகம், தெற்கு வளாகம், ஃபிரடெரிக்ஸ்பெர்க் வளாகம் |
இணையதளம் | ku.dk |
![]() |
கோபனாவன் பல்கலைக்கழகம் (University of Copenhagen; UCPH), டென்மார்க்கிலுள்ள பழமையான, இரண்டாவது பெரிய பல்கலைக்கழகமும், ஆராய்ச்சி மையமுமாகும். உயர்கல்வி படிப்பிற்கான பொது மையமாக (studium generale) 1479-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகமானது, உப்சாலா பல்கலைக்கழகத்தையடுத்து (1477) இசுகாண்டினேவியாவிலுள்ள இரண்டாவது பழமையான உயர்கல்வி மையமாகும். இப்பல்கலைக்கழகம் 37,000-க்கும் மேலான மாணவர்களையும், 7,000-க்கும் அதிகமான பணியாளர்களையும் கொண்டுள்ளது. கோபனாவனைச் சுற்றிப் பல வளாகங்களை இப்பல்கலைக்கழகம் கொண்டுள்ளது. இதில் பழமையானது மைய கோபனாவனில் உள்ளது. பெரும்பாலான பயிற்சி வகுப்புகள் தானிசு மொழியில் கற்றுக் கொடுக்கப்பட்டாலும், பல பயிற்சி வகுப்புகள் ஆங்கிலத்திலும், சில இடாய்ச்சு மொழியிலும் நடத்தப்படுகின்றன. இதன் வரவு செலவுத் திட்டம் 2011-ல் 7,803,414,000 (DKK) ($1.4 பில்லியன்) தானிசு குரோனேவாக இருந்தது[2].
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2017-01-13 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-07-28 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2017-01-13 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-07-28 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)