உள்ளடக்கத்துக்குச் செல்

கோனையூர்

ஆள்கூறுகள்: 12°20′N 79°12′E / 12.34°N 79.20°E / 12.34; 79.20
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோனையூர்
—  கிராமம்  —
கோனையூர்
அமைவிடம்: கோனையூர், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 12°20′N 79°12′E / 12.34°N 79.20°E / 12.34; 79.20
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவண்ணாமலை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


216 மீட்டர்கள் (709 அடி)

குறியீடுகள்


கோனையூர்(Konaiyur) இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டத்தில் (தாலுகா) அமைந்துள்ளது. இங்குள்ள கிராம மக்கள் விவசாயத் தொழிலையே அதிக அளவில் மேற்கொண்டுள்ளனர். இங்கு நெல், நிலக்கடலை, கேழ்வரகு, கரும்பு, வாழை மற்றும் மிளகாய் போன்றவை முக்கிய பயிர்களாகப் பயிரிடப்பட்டு வருகின்றனர்.


மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோனையூர்&oldid=1362977" இலிருந்து மீள்விக்கப்பட்டது