கோச்சேரி சட்டமன்றத் தொகுதி
Appearance
கோச்சேரி | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | புதுச்சேரி |
நிறுவப்பட்டது | 1964 |
நீக்கப்பட்டது | 2006 |
கோச்சேரி (Cotchery Assembly constituency) என்பது இந்தியாவின் புதுச்சேரி மாநில சட்டமன்றத் தொகுதியாகும். இந்தத் தொகுதி 1964 முதல் 2006 மாநில தேர்தல்கள் வரை இருந்தது. பின்னர் தொகுதி மறுசீரமைப்பின்போது நீக்கப்பட்டது.
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1964 | ஜி. நாகராஜன் | இதேகா | |
1969 | எம்.பாலையா | இதேகா | |
1974 | டி. சுப்பையா | அஇஅதிமுக | |
1977 | டி. சுப்பையா | அஇஅதிமுக | |
1980 | ஜி. பஞ்சவர்ணம் | திமுக | |
1985 | என். வெங்கடாசலம் | இதேகா | |
1990 | மு. வைத்திலிங்கம் | இதேகா | |
1991 | ஆர். நளமகாராஜன் | சுயேட்சை | |
1996 | ஆர். நளமகாராஜன் | இதேகா | |
2001 | ஆர். நளமகாராஜன் | இதேகா | |
2006 | வி. ஓமலிங்கம் | அஇஅதிமுக |
தேர்தல் முடிவுகள்
[தொகு]சட்டமன்றத் தேர்தல் 2006
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | வி.ஓமலிங்கம் | 10,116 | 50.25% | ||
காங்கிரசு | பி. ஆர். என். திருமுருகன் | 9,094 | 45.17% | 1.67% | |
பா.ஜ.க | S. Elangovan | 409 | 2.03% | -17.77% | |
சுயேட்சை | S. Palanivelu | 105 | 0.52% | ||
சுயேட்சை | D. N. Suresh | 99 | 0.49% | ||
தேமுதிக | K. Senthil Velan | 90 | 0.45% | ||
வெற்றி விளிம்பு | 1,022 | 5.08% | -5.25% | ||
பதிவான வாக்குகள் | 20,133 | 87.29% | 16.19% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 23,065 | 0.99% | |||
அஇஅதிமுக gain from காங்கிரசு | மாற்றம் | 6.75% |
சட்டமன்றத் தேர்தல் 2001
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
இதேகா | ஆர். நளமகராஜன் | 7,058 | 43.50% | -4.03% | |
பாமக | எம். ராமதாஸ் | 5,382 | 33.17% | ||
பா.ஜ.க | எஸ். இளங்கோவன் | 3,212 | 19.80% | ||
லோஜக | எஸ். ராஜாமணி | 183 | 1.13% | ||
சுயேட்சை | கே. ராஜகுரு | 171 | 1.05% | ||
சுயேட்சை | எஸ். கலியபெருமாள் | 112 | 0.69% | ||
சுயேட்சை | கே.கருணாகரன் | 107 | 0.66% | ||
வெற்றி விளிம்பு | 1,676 | 10.33% | -0.02% | ||
பதிவான வாக்குகள் | 16,225 | 71.10% | -5.09% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 22,838 | 8.98% | |||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | 6.49% |
சட்டமன்றத் தேர்தல் 1996
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
இதேகா | ஆர். நளமகராஜன் | 7,630 | 47.53% | 13.88% | |
சுயேட்சை | ஜி. பஞ்சவர்ணம் | 5,968 | 37.17% | ||
திமுக | எஸ். சண்முகம் | 2,319 | 14.44% | -14.28% | |
வெற்றி விளிம்பு | 1,662 | 10.35% | 6.99% | ||
பதிவான வாக்குகள் | 16,054 | 78.37% | 2.18% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 20,957 | 13.18% | |||
காங்கிரசு gain from சுயேட்சை | மாற்றம் | 10.52% |
சட்டசபை தேர்தல் 1991
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
சுயேட்சை | ஆர். நளமகாராஜன் | 5,051 | 37.01% | ||
காங்கிரசு | மு. வைத்திலிங்கம் | 4,592 | 33.64% | -2.35% | |
திமுக | ஜி. பஞ்சவர்ணம் | 3,921 | 28.73% | 1.97% | |
ஜனதா கட்சி | எஸ். திஸ்மாஸ் | 85 | 0.62% | ||
வெற்றி விளிம்பு | 459 | 3.36% | 2.39% | ||
பதிவான வாக்குகள் | 13,649 | 76.19% | -3.65% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 18,517 | 1.67% | |||
சுயேட்சை gain from காங்கிரசு | மாற்றம் | 1.01% |
சட்டமன்றத் தேர்தல் 1990
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
இதேகா | எம். வைத்திலிங்கம் | 5,189 | 35.99% | -19.95% | |
சுயேட்சை | ஜி. பஞ்சவர்ணம் | 5,049 | 35.02% | ||
திமுக | ஆர். நளமகராஜன் | 3,858 | 26.76% | -16.26% | |
பாமக | ஐ. பன்னீர்செல்வம் | 222 | 1.54% | ||
வெற்றி விளிம்பு | 140 | 0.97% | -11.94% | ||
பதிவான வாக்குகள் | 14,417 | 79.85% | -2.09% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 18,212 | 43.16% | |||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | -19.95% |
சட்டமன்றத் தேர்தல் 1985
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
இதேகா | என். வெங்கடாசலம் | 5,774 | 55.94% | ||
திமுக | ஜி. பஞ்சவர்ணம் | 4,441 | 43.02% | -6.90% | |
சுயேட்சை | எம். ஜீன் டி'ஆர்க் மேரி | 107 | 1.04% | ||
வெற்றி விளிம்பு | 1,333 | 12.91% | -6.76% | ||
பதிவான வாக்குகள் | 10,322 | 81.94% | -2.68% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 12,721 | 22.12% | |||
காங்கிரசு gain from திமுக | மாற்றம் | 6.01% |
சட்டமன்றத் தேர்தல் 1980
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | ஜி. பஞ்சவர்ணம் | 4,133 | 49.93% | 35.92% | |
சுயேட்சை | டி. சுப்பையா | 2,504 | 30.25% | ||
அஇஅதிமுக | எஸ். கிருஷ்ணவேலு | 1,536 | 18.56% | -19.28% | |
சுயேட்சை | எப். ஆரோக்கியசாமி | 105 | 1.27% | ||
வெற்றி விளிம்பு | 1,629 | 19.68% | 2.67% | ||
பதிவான வாக்குகள் | 8,278 | 84.62% | 4.97% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 10,417 | 1.92% | |||
திமுக gain from அஇஅதிமுக | மாற்றம் | 12.09% |
சட்டமன்றத் தேர்தல் 1977
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | டி. சுப்பையா | 3,041 | 37.84% | -8.21% | |
சுயேட்சை | ஜி. பஞ்சவர்ணம் | 1,674 | 20.83% | ||
ஜனதா கட்சி | இ.ரெத்தினசடிவேலு | 1,167 | 14.52% | ||
திமுக | ஆர். நளமகராஜன் | 1,126 | 14.01% | -9.18% | |
கம்யூனிஸ்டு கட்சி | என். ஜி. ராஜன் | 1,029 | 12.80% | ||
வெற்றி விளிம்பு | 1,367 | 17.01% | 1.74% | ||
பதிவான வாக்குகள் | 8,037 | 79.65% | -10.54% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 10,221 | 12.70% | |||
அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் | -8.21% |
சட்டமன்றத் தேர்தல் 1974
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | டி. சுப்பையா | 3,660 | 46.04% | ||
காங்கிரசு (ஓ) | எஸ். எம். ஜம்புலிங்கம் | 2,446 | 30.77% | ||
திமுக | ஆர். திருமேனி | 1,843 | 23.19% | -15.79% | |
வெற்றி விளிம்பு | 1,214 | 15.27% | 6.84% | ||
பதிவான வாக்குகள் | 7,949 | 90.19% | 6.84% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 9,069 | 13.76% | |||
அஇஅதிமுக gain from காங்கிரசு | மாற்றம் | -1.36% |
சட்டமன்றத் தேர்தல் 1969
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
இதேகா | எம். பாலையா | 3,097 | 47.41% | -22.93% | |
திமுக | டி. ஜெயராமன் | 2,546 | 38.97% | ||
சுயேட்சை | ஜி. நாகராஜன் | 784 | 12.00% | ||
சுயேட்சை | எஸ். அப்பாதுரை | 106 | 1.62% | ||
வெற்றி விளிம்பு | 551 | 8.43% | -35.58% | ||
பதிவான வாக்குகள் | 6,533 | 83.34% | -0.35% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 7,972 | 6.91% | |||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | -22.93% |
சட்டமன்றத் தேர்தல் 1964
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
இதேகா | ஜி.நாகராஜன் | 4,313 | 70.34% | ||
சுயேட்சை | எஸ்.சொக்கலிங்கமே | 1,614 | 26.32% | ||
சுயேட்சை | வி. கோவிந்தன் | 117 | 1.91% | ||
சுயேட்சை | கந்தபெருமாள் என்கிற எஸ். கந்தன் | 88 | 1.44% | ||
வெற்றி விளிம்பு | 2,699 | 44.02% | |||
பதிவான வாக்குகள் | 6,132 | 83.69% | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 7,457 | ||||
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி) |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Puducherry 2006". Election Commission of India. Archived from the original on 25 September 2021.
- ↑ "Puducherry 2001". Election Commission of India. Archived from the original on 27 September 2021.
- ↑ "Puducherry 1996". Election Commission of India. Archived from the original on 17 September 2021.
- ↑ "Puducherry 1991". Election Commission of India. Archived from the original on 17 September 2021.
- ↑ "Puducherry 1990". Election Commission of India. Archived from the original on 17 September 2021.
- ↑ "Puducherry 1985". Election Commission of India. Archived from the original on 17 September 2021.
- ↑ "Puducherry 1980". Election Commission of India. Archived from the original on 27 September 2021.
- ↑ "Puducherry 1977". Election Commission of India. Archived from the original on 27 September 2021.
- ↑ "Puducherry 1974". Election Commission of India. Archived from the original on 17 September 2021.
- ↑ "Puducherry 1969". Election Commission of India. Archived from the original on 17 September 2021.