உள்ளடக்கத்துக்குச் செல்

கொல்ல ஆண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கொல்லம் ஆண்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கேரளத்தில் காலத்தை அறிய கொல்ல ஆண்டு முறையைப் பயன்படுத்துவர்; இதை மலையாள ஆண்டு என்றும் அழைப்பர். பொ.ஊ. 823-ல் இந்த ஆண்டு தொடங்கியதாக நம்புகின்றனர்.[1] வேணாட்டு அரசர் உதய மார்த்தாண்ட வர்மா என்பவர் இந்த ஆண்டினை பயன்படுத்தினார் எனக் கருதுகின்றனர். சிங்கம், கன்னி உட்பட 12 மலையாள மாதங்கள் உள்ளன.

மாதங்கள்

[தொகு]
மலையாள மாதங்களும் பிற மாதங்களும்
மலையாள மாதம்கிரிகோரியன் நாட்காட்டிதமிழ் மாதம்சக மாதம்
சிங்கம்ஆகஸ்டு - செப்டம்பர்ஆவணிஸ்ராவணம்-பாத்ரம்
கன்னிசெப்டம்பர்-அக்டோபர்புரட்டாசிபாத்ரம்-ஆஸ்வினம்
துலாம்அக்டோபர்-நவம்பர்ஐப்பசிஆஸ்வினம்-கார்த்திகம்
விருச்சிகம்நவம்பர்-டிசம்பர்கார்த்திகைகார்த்திகம்-ஆக்ரஹாயணம்
தனுடிசம்பர்-சனவரிமார்கழிஆக்ரஹாயணம்-பௌஷம்
மகரம்சனவரி-பிப்பிரவரிதைபௌஷம்-மாகம்
கும்பம்பிப்பிரவரி-மார்ச்சுமாசிமாகம்-பால்குனம்
மீனம்மார்ச்சு-ஏப்ரல்பங்குனிபால்குனம்-சைத்ரம்
மேடம்ஏப்ரல்-மேசித்திரைசைத்ரம்-வைசாகம்
இடவம்மே-சூன்வைகாசிவைசாகம்-ஜ்யேஷ்டம்
மிதுனம்சூன்-சூலைஆனிஜ்யேஷ்டம்-ஆஷாடம்
கர்க்கடகம்சூலை-ஆகஸ்டுஆடிஆஷாடம்-ஸ்ராவணம்

மேலும் பார்க்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. ↑ சரித்ரம், பக்கம் 62 கேரளவிஞ்ஞானகோசம் 1988 பதிப்பு

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொல்ல_ஆண்டு&oldid=4304840" இலிருந்து மீள்விக்கப்பட்டது