கொக்கு வெட்டி
Appearance
கொக்கு வெட்டி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | Malpighiales
|
குடும்பம்: | Salicaceae
|
பேரினம்: | |
இனம்: | D. hebecarpa
|
இருசொற் பெயரீடு | |
Dovyalis hebecarpa (Gardner) Warb. | |
வேறு பெயர்கள் [1] | |
|
கொக்கு வெட்டி (தாவரவியல் பெயர்: Dovyalis hebecarpa, ஆங்கிலப்பெயர்: Ceylon gooseberry, பேரினம்: டொவியாலிசு) இலங்கை மற்றும் தென்னிந்தியாவைத் தாயகங்களாகக் கொண்ட தாவர வர்க்கமாகும். இதன் பழங்கள் நேரடியாக உண்ணப்படுவதுடன் பழப்பாகு தயாரிப்பிலும் பயன்படுகின்றது. நீண்ட பழங்களைப் பெறுவதற்காகவும் இலகுவாக அறுவடை செய்வதற்காகவும் முட்களற்ற சில பயிரிடும்வகைகள் தெரிவுசெய்யப்படுகின்றன.
விவரிப்பு
[தொகு]இவை செடிகளாக அல்லது சிறுமரங்களாக 6 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இலைகளில் நீண்ட முட்கள் காணப்படும். இலைகள் தண்டில் மாற்றொழிங்கு முறையில் அடுக்கப்பட்டிருக்கும். பற்கள் கொண்ட இலை விளிம்புகளுடன் 5–10 cm நீளமும் 1–3 cm அகலமும் கொண்டு காணப்படும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Plant List: A Working List of All Plant Species". பார்க்கப்பட்ட நாள் 7 July 2015.