கைகாட்டி புதர்த் தவளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கைகாட்டி புதர்த் தவளை
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
ராகோபோரிடே
பேரினம்:
'ரார்செசுடெசு
இனம்:
ரா. கைகாட்டி
இருசொற் பெயரீடு
ரா. கைகாட்டி
பிஜூ & போசுயுத், 2009
வேறு பெயர்கள்
  • பில்லாடசு கைகாட்டி

ரார்செசுடெசு கைகாட்டி (Raorchestes kaikatti), என்பது சில சமயங்களில் கைகாட்டி புதர்த் தவளை அல்லது கைகாட்டின் புதர் தவளை என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் கேரளாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளுள் உள்ள நெல்லியம்பதி மலைகளில் மட்டுமே காணப்படும் மிக அருகிய தவளை சிற்றினம் ஆகும்.[2]

ரார்செசுடெசு கைகாட்டி சிறிய வகைத் தவளையாகும். (ஆனால் ரார்செசுடெசு பேரினத் தவளைகளில் நடுத்தர அளவு), ஒப்பீட்டளவில் வலுவான-உடல்கொண்ட தவளைகள். ஆண் தவளையின் நீளம் 23–26 mm (0.91–1.02 அங்).முதுகுபுறம் அடர் சாம்பல் கலந்த பழுப்பு நிறத்தில் ஒழுங்கற்ற வெளிர் சாம்பல் மற்றும் அடர் பழுப்பு நிறப் புள்ளிகளுடன் காணப்படும். கண்களுக்கு இடையில் ஒரு அடர் கிடைமட்ட சாம்பல் பட்டை உள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. IUCN SSC Amphibian Specialist Group (2011). "Raorchestes kaikatti". IUCN Red List of Threatened Species 2011: e.T186163A8503420. doi:10.2305/IUCN.UK.2011-1.RLTS.T186163A8503420.en. https://www.iucnredlist.org/species/186163/8503420. பார்த்த நாள்: 20 November 2021. 
  2. 2.0 2.1 Biju, S. D.; Bossuyt, F. (2009). "Systematics and phylogeny of Philautus Gistel, 1848 (Anura, Rhacophoridae) in the Western Ghats of India, with descriptions of 12 new species". Zoological Journal of the Linnean Society 155 (2): 374–444. doi:10.1111/j.1096-3642.2008.00466.x. 

வெளி இணைப்புகள்[தொகு]

  • Data related to Raorchestes kaikatti at Wikispecies
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைகாட்டி_புதர்த்_தவளை&oldid=3436303" இலிருந்து மீள்விக்கப்பட்டது