கே2-315

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
K2-315
The location of K2-315 (circled in red)
The location of K2-315 (circled in red)
நோக்கல் தரவுகள்
ஊழி J2000.0 (ICRS)      Equinox J2000.0 (ICRS)
பேரடை Libra[1]
வல எழுச்சிக் கோணம் 15h 12m 05.1944s[2]
நடுவரை விலக்கம் -20° 06′ 30.5428″[2]
தோற்ற ஒளிப் பொலிவு (V)17.67[3]
இயல்புகள்
விண்மீன் வகைM3.5±0.5 V[4]
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)6.25±0.17[4] கிமீ/செ
Proper motion (μ) RA: −120.013 மிஆசெ/ஆண்டு
Dec.: +74.471 மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)17.6353 ± 0.0492[2] மிஆசெ
தூரம்184.9 ± 0.5 ஒஆ
(56.7 ± 0.2 பார்செக்)
விவரங்கள் [4]
திணிவு0.174±0.004 M
ஆரம்0.2±0.01 R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)5.094±0.006
ஒளிர்வு0.398% L
வெப்பநிலை3,300±30 கெ
சுழற்சி வேகம் (v sin i)<5 கிமீ/செ
அகவை>1 பில்.ஆ
வேறு பெயர்கள்
K2-315, EPIC 249631677
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

கே2-315 (K2-315) என்பது தெற்கு துலாம் ஓரையில் உள்ள ஒரு விண்மீனாகும். இது 17.67 அளவிலான தோற்றப் பொலிவுபருமையைக் கொண்டுள்ளது, இதைத் திறன்மிக்க தொலைநோக்கியைப் பார்க்க வேண்டும். விண்மீன் ஒப்பீட்டளவில் 185 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது ஆனால், நொடிக்கு 6.25 கிமீ ஆர வேகத்துடன் பின்னேகுகிறது .

K2-315 விண்மீன் M3.5 ±0.5 V வகையைக் கொண்டுள்ளது, இது M-வகை முதன்மை வரிசை விண்மீன் (14% உறுதியமற்ற தன்மையுடன்) என்பதைக் குறிக்கிறது. இது சூரியனைப் போல 17.4% பொருண்மையும் 20% ஆரமும் கொண்டுள்ளது. இந்நிலை செங்குறுமீன்களுக்கு பொதுவானது. இது சூரியனை விட 1% குறைவான ஒளிர்வு கொண்டது, இது 3,300 கெ விளைவுறு வெப்பநிலையை அளிக்கிறது. பெரும்பாலான கோள் புரவலன்களைப் போலல்லாமல், கே2-315 பொன்மக்(உலோகக்) குறைபாடுடையது, சூரியனைப் போல 57% இரும்புச்சத்து மட்டுமே கொண்டுள்ளது. இது ஒரு பில்லியன் ஆண்டுகள் பழமையானது என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நொடிக்கு 5 கிமீ அளவுக்கும் குறைவான சுழற்சி வேகம் கொண்டுள்ளது .

கோள் அமைப்பு[தொகு]

2020 ஆம் ஆண்டில், ஒரு புறக்கோள் டிரான்சிட் வழியாக விண்மீனைச் சுற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் வட்டணை நேரம் 3.14 ஆக இருப்பதால் வானியலாளர்கள் இதற்கு "பை கோள்" என்று செல்லப்பெயர் வைத்துள்ளனர்.[5][6][4]

வார்ப்புரு:Orbitbox planet begin வார்ப்புரு:Orbitbox planet

|}

மேலும் காண்க[தொகு]

  • கே2-315 பி என்பது கே2-315ஐச் சுற்றி சுழலும் ஒரு புறக்கோள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Find the constellation which contains given sky coordinates". djm.cc.
  2. 2.0 2.1 2.2 Brown, A. G. A. (2021). "Gaia Early Data Release 3: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 649: A1. doi:10.1051/0004-6361/202039657. Bibcode: 2021A&A...649A...1G.  (Erratum: எஆசு:10.1051/0004-6361/202039657e). Gaia EDR3 record for this source at VizieR.
  3. Muirhead, Philip S.; Dressing, Courtney D.; Mann, Andrew W.; Rojas-Ayala, Bárbara; Lépine, Sébastien; Paegert, Martin; De Lee, Nathan; Oelkers, Ryan (4 April 2018). "A Catalog of Cool Dwarf Targets for the <i>Transiting Exoplanet Survey Satellite</i>". The Astronomical Journal 155 (4): 180. doi:10.3847/1538-3881/aab710. Bibcode: 2018AJ....155..180M. 
  4. 4.0 4.1 4.2 4.3 Niraula, Prajwal et al. (21 September 2020). "π Earth: A 3.14 day Earth-sized Planet from K2's Kitchen Served Warm by the SPECULOOS Team". The Astronomical Journal 160 (4): 172. doi:10.3847/1538-3881/aba95f. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-6256. Bibcode: 2020AJ....160..172N. 
  5. "Astronomers discover an Earth-sized "pi planet" with a 3.14-day orbit". MIT News | Massachusetts Institute of Technology (in ஆங்கிலம்). 21 September 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-10-15.
  6. Starr, Michelle (22 September 2020). "Astronomers Discover 'Pi Earth' Exoplanet Orbits Its Star Once Every 3.14 Days". ScienceAlert.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே2-315&oldid=3833143" இலிருந்து மீள்விக்கப்பட்டது