கே2-21

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே2-21
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Aquarius[1]
வல எழுச்சிக் கோணம் 22h 41m 12.88625s[2]
நடுவரை விலக்கம் -14° 29′ 20.3492″[2]
தோற்ற ஒளிப் பொலிவு (V)12.85[3]
இயல்புகள்
விண்மீன் வகைM0.0±0.5V[3]
தோற்றப் பருமன் (B)14.14±0.06[3]
தோற்றப் பருமன் (V)12.85±0.02[3]
தோற்றப் பருமன் (G)12.268±0.003[2]
தோற்றப் பருமன் (J)10.251±0.021[4]
தோற்றப் பருமன் (H)9.633±0.022[4]
தோற்றப் பருமன் (K)9.417±0.020[4]
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)3.54±0.82[2] கிமீ/செ
Proper motion (μ) RA: 20.672 மிஆசெ/ஆண்டு
Dec.: -78.914 மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)11.9662 ± 0.0150[2] மிஆசெ
தூரம்272.6 ± 0.3 ஒஆ
(83.6 ± 0.1 பார்செக்)
விவரங்கள் [3]
திணிவு0.64±0.11 M
ஆரம்0.60±0.10 R
ஒளிர்வு (வெப்பவீச்சுசார்)0.086±0.064 L
வெப்பநிலை4043±375 கெ
அகவை>1 பில்.ஆ
வேறு பெயர்கள்
EPIC 206011691, TIC 240766850, 2MASS J22411288-1429202[4]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

கே2-21 ((K2-21), EPIC 206011691 என்றும் அழைக்கப்படுகிறது, இது ஒரு செங்குறுமீன் ஆகும், இது கும்பம் விண்மீன் தொகுப்பில் 273 ஒளியாண்டுகள் (84 புடைநொடிகள்) தொலைவில் அமைந்துள்ளது. கெப்ளரின் K2 பணியின் ஒரு பகுதியாக 2015 ஆம் ஆண்டில் கோள்கடப்பு முறை வழி கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு புறக்கோள்களை இது ஒன்றாகும். இரண்டு கோள்களும் புவியை விட கணிசமாக குறைந்த அடர்த்தியைக் கொண்டுள்ளன. இவை பாறைக் கோள்கள் அல்ல. சிறுநெப்டியூன்கள் என்று சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளன. K2-21பி என்ற உட்புறக் கோள், K2-21சி என்ற வெளிப்புறக் கோளை விட குறைவான அடர்த்தி கொண்டுள்ளது.[5] வார்ப்புரு:Orbitbox planet begin வார்ப்புரு:Orbitbox planet வார்ப்புரு:Orbitbox planet

|} }}

மேற்கோள்கள்[தொகு]

  1. "Finding the constellation which contains given sky coordinates". djm.cc. 2 August 2008.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Vallenari, A. et al. (2023). "Gaia Data Release 3. Summary of the content and survey properties". Astronomy and Astrophysics 674: A1. doi:10.1051/0004-6361/202243940. Bibcode: 2023A&A...674A...1G.  Gaia DR3 record for this source at VizieR.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 Petigura, Erik A. et al. (2015). "Two Transiting Earth-Size Planets Near Resonance Orbiting a Nearby Cool Star". The Astrophysical Journal 811 (2): 102. doi:10.1088/0004-637X/811/2/102. Bibcode: 2015ApJ...811..102P. 
  4. 4.0 4.1 4.2 4.3 "K2-21". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 24 May 2023.
  5. El Moutamid, MaryameExpression error: Unrecognized word "etal". (April 2023). "Mass derivation of planets K2-21b and K2-21c from transit timing variations". Monthly Notices of the Royal Astronomical Society 520 (3): 4226-4234. doi:10.1093/mnras/stad238. Bibcode: 2023MNRAS.520.4226E. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே2-21&oldid=3834098" இலிருந்து மீள்விக்கப்பட்டது