கே. எஸ். ஆனந்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கே. எஸ். ஆனந்தன்
Ananthan.jpg
பிறப்புகார்த்திகேசு சச்சிதானந்தம்
இணுவில்
தேசியம்இலங்கைத் தமிழர்
கல்விஇணுவில் சைவ மகாஜனா வித்தியாலயம்

நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரி,

கொக்குவில் இந்துக் கல்லூரி

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர்

கார்த்திகேசு சச்சிதானந்தம் அவர்கள் கே. எஸ். ஆனந்தன் எனும் புனை பெயரில் ஈழத்து இலக்கிய துறையில் நுழைந்தார் (பிறப்பு: இணுவில், யாழ்ப்பாணம்)சிறுகதைகள், புதினங்கள் எழுதிய ஈழத்து எழுத்தாளர் ஆவார்.

இவரது புதினங்கள்[தொகு]

  • உறவும் பிரிவும் (1964)
  • தீக்குள் விரலை வைத்தால் (1972)
  • மர்மப்பெண் (1974)
  • கர்ப்பக் கிருகம் (1974)
  • காகித ஓடம் (1974)
  • சொர்க்கமும் நரகமும் (மாணிக்கம் இதழ்த் தொடர்)
  • கனலும் புனலும் (மாணிக்கம் இதழ்த் தொடர்)

வெளி இணைப்புகள்[தொகு]

எழுத்தாளர் கே. எஸ். ஆனந்தன்


"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._எஸ்._ஆனந்தன்&oldid=2715509" இருந்து மீள்விக்கப்பட்டது